பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அழுகுணி கெட்டுப் போதல்; the state of being rotten or putrefied. அழுகல் கத்தரிக்காய். அழுகுணி பெ. (n.) I. சிறிய செய்திக்குக் கூட அழுதுவிடுபவர்; cry baby, sniveller. 2. விளையாட்டில் ஏமாற் றுதல்; foul. இப்படிஅழுகுணி ஆட்டம் ஆடினால் நான் விளையாட வர வில்லை. அழுகை பெ. (n.) துன்பம், வலி போன்றவற்றால் கண்ணீர் விடுதல்; weeping, crying. அழுத்தக்காரன் பெ. (n.) I. கையிறுக்க முள்ளவன்; parisimonious. 2. அமுக்கன்; deep person அழுத்தம் பெ. (n.) 1. உறுதி; firmness. 2. வண்ணங்களைக் குறிப்பிடும் போது அடர்த்தி; (of colours) deep, dark. 3. பேச்சு, எழுத்து போன்ற வற்றில் வலிவு; emphasis (in speech or writing) stress. 4. தன்கருத்தை எளிதில் வெளி விடாத தன்மை; close mouthed. ஆள் அழுத்தம்தான்'. 5. தெளிவு; மதித்து குரலில் பொருட்டாக கவலைப்படுதல், விரும்புதல்; care about always with an implied negative in rhetorical questions. அழுதுவடிதல் வி. (v.) சுறுசுறுப்பு, இயக்கம் போன்றவை வெகுவாகக் குறைந்து காணப்படுதல், பொலிவு இல்லாமலிருத்தல்; look gloomy, be dull. அழுமூஞ்சி பெ. (n.) அழுகுணி பார்க்க. அழைத்தல் வி. (v.) I. ஒருவரைப் பெயர் சொல்லியோ அல்லது பிற முறையில் கூப்பிடுதல்; call. யாரோ தன்னை கைதட்டி அழைப்பதாக அவள் உணர்ந்தாள். 2. நிகழ்ச்சிக்கு வரும்படி வேண்டுதல்; invite. 3. தேர்தலுக்குப் பின் வெற்றி பெற்ற அரசியல் கட்சியை ஆட்சி அமைக்க ஆணைப்படி கூறுதல்; invite the election winner of the political party leader to form a government. 4. ஒருவரை மற்றொரு பெயரில் குறிப்பிட்டு வழங்குதல்; call or regard something as. காந்தியடிகளை 'தேசத் தந்தை' என்று அழைக்கிறோம். clarity. 6. முழுமை, ஆழம்; depth, அழையா விருந்தாளி பெ. (n.) தன்னை strength. 7. நிறை அல்லது விசை ஒரு பரப்பின் மேல் செலுத்தும் தாக்கம்; pressure. அழுத்தந்திருத்தமாக வி.அ. (adv.) ஐயத் திற்கு இடமில்லாமல் தெளிவாக உறுதியோடு வெளிப்படுத்துகை; clearly/firm and clear. அழுதல் வி. (v.) I. துன்பத்தால் கண்ணீர் விடுதல்; weep, cry. குழந்தை பசியால் அழுகிறதா?. 2. பயனற்ற ஒன்றை விடாமல் வைத்துக்கொண்டு துன்பப்படுதல்; be stuck with something. 3. தவிர்க்க இயலாமல் கட்டாயத்திற்கு உட்பட்டு வேண்டா வெறுப்பாகக் கொடுத்தல்; part with something reluctantly. 4. எதிர்மறை அழைக்காத இடத்துக்குத்தானே போவது; uninvited guest. அளத்தல் வி. (v.) I. ஒரு பொருளின் எடையைக் கணக்கிடுதல்; measure. 2.தவசத்தை அளந்து தருதல்; pay the agreed measures (esp. of paddy) grains etc., அளித்தல் வி. (v.) வழங்குதல்; கொடுத்தல்; give; offer; render. 'அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பரிசு அளித்தார்'. அறம் பெ. (n.) தனி மாந்தனின் வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்கத் தனி மாந்தன், அரசு போன்றவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் அடிப்படையிலான நெறிமுறைகள் அல்லது கடமைகள்; ethics, morality.