பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

தன்னம்பிக்கை

தள்ளம்பிக்கை பெ. (n.) தன் மீதுள்ள நம்பிக்கை; self confidence (in oneself), assurance. வெற்றி தன்னம்பிக்கை அளிக்கிறது'.

தன்னலம் பெ. (n.) தனக்கேற்ற நன்மை களை மட்கும்பேணுகை; selfishness.

தன்னையறிதல் விட (v.) தனது உண்மைத் தன்மையை உணர்தல்; to know oneself. தன்னொழுக்கம் பெ. (n.) தள்ளிலைக்குத் தக்க நடை; conduct suitable to one's age, rark, caste or religion.

தனதாக்குதல் வி. (v.) தனக்குரிமை யாக்குதல்; தம்முடைய தாக்குதல்; to obtain for oneself.

தன்னறிவு பெ. (n.) சொந்த அறிவு; தளதாள் (தனது ஆள்) பெ. (n.) 1. சொத்த

conscicusness, self knowledge, one's ownknowledge.

தன்னனுபவம் பெ. (n.) தன் பட்டறிவு; sæf experience,

தன்னாட்சி பெ. (n.) தன்னாளுகைக்குரிய உரிமை; autonomy; self govemance. 'தன்னாட்சிக் கல்லூரி.

தன்னிச்சை பெ. (n.) தன் விருப்பம்; one's wish, self'will.

தன்னியல்பு பெ. (n.) சிறப்புக்குணம்; peculiar quality, distinguishing feature or characteristic.

தன்னிலை பெ. (n.) 1. இயல்பு நிலை; one's proper position, nature or state. 2. நடுநிலை நிற்கை; equilibrium or natural state.

தன்னிறைவு பெ. (n.) 1. தன் நிலை யிலேயே நிறைவு பெறும் நிலை; selfsufficiency. 2. கிடைத்தது போதும் என்ற வகையில் அடையும் பொத்திகை; contentment.

தன்னுனர்ச்சி பெ. (n.) 2. தன்னறிவு; self consciousness. 2. நினைவு; memory, recollection. தன்னை மறந்தல் வி. (v.) ஓகம் (யோகம்) அல்லது ஊழ்கம் (தியானம்) முதலிய வற்றால் தன்னிலை மறத்தல்; to state of insensibility to ones surroundings te be rupt into visions.

தன்னைமறுத்தல் வி. (v.) இன்பத்துன்பங் களை மறுத்தல்; to indulge in one's owT

appetites.

வேலைக்காரன்; one's own permanent servant. 2, உடந்தையாயிருக்கும் ஆள்; associate, mate.

தனிக்கட்டை பெ. (n.) (குடும்பமாக இல்லாமல்) தனியாக வாழ் பவர்; one who is single; loner.

தனிக்காட்டுராசா பெ. (n.) கட்டுக்கு அடங்காதவன்; one who submits to no rule or order.

தனிக்காவல் பெ. (n.) தளியனாக

இருக்கும்படி அடைக்குஞ் சிறை; solitary confinement.

தனிக்குடி பெ. (n.) பல இனத்தவர் வாழும் ஊரில் தனித்துள்ள ஒரு ஒரு இனக் குடும்பம்; single family of a caste living among others.

தனிக்குடித்தனம் பெ. (n.) தனி வீட்டில் வாழும் குடித்தனம்; living apart after tiae,

தனிச்செய்கை பெ. (n.) பிறருடன் சேராது தானே செய்யும் வேளான்மை அல்லது தொழில்; single handed cultivation of land, not jointly with others.

தனித்த நிலை பெ. (n.) 1. ஓகநிலை; yogic posture. 2. தனிமையிலிருக்கை; solitariness.

தனித்தமிழ் பெ. (n.) பிறமொழிக் கலப்பில்லாத் தூயதமிழ்; the language ofTamil free of its borrowings. தனித்தன்மை பெ.(n) சிறப்பான தன்மை; remarkable quality, special feture.