பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீக்கரண்டி பெ. (n.) தீயெடுக்குங் கருவி; small ladle for taking the charcoal. தீக்காய்தல் வி. (v.) குளிர்காய்தல்; to wam

oneself at the fire.

தீக்காலம் பெ.(n.) கேடு விளைக்குங் காலம்; evil times.

தீக்காற்று பெ.(n.) நெருப்புக்காற்று; scorching wind. தீக்குச்சி பெ. (n.) தேய்த்தால் தீயுண்டாக்கும் மருந்தை நுனியிற் கொண்ட குச்சி; match stick.

தீக்குண்டம் பெ. (n.) வேள்வித் தீ வளர்க்கும் குழி; sacrificial pit. தீக்குளித்தல்

வி. (v.) உடம்பில் தீயிட்டுக்கொள்ளுதல்; to plunge into flames, as in an ordeal. தீக்கொள்ளி பெ. (n.) கொள்ளிக்கட்டை; fire wood.

தீங்கனி பெ. (n.) இனிய பழம்; delicious

fruit.

தீங்கு பெ. (n.) தீமை; evil, injury, ham;

crime.

தீச்சட்டி பெ.(n.) நேர்த்திக்கடனாக மாரியம்மனுக்கு எடுக்கும் தீச்சட்டி; fire pet carried in fulfilment of a vow. தீஞ்சொல் பெ. (n.) இன்மொழி; sweet words.

தீட்டரிசி பெ. (n.) தவிடு நீக்கிய அரிசி; cleansed, polished rice.

திட்டாதல் வி. (v.) I. தூய்மையின்மை அடைதல்; to be defiled, polluted. 2. மாதவிடாயாதல்; to be in one's periods, as a woman.

தீட்டு பெ. (n.) மகப்பேறு, சாவு முதலியவற்றால் உண்டாவதாகக்

தீப்பெட்டி

285

தீட்டுக்கழித்தல் பெ . (n.) இறப்பு, மாத விடாய் பிள்ளைப்பேறு காலங்களில் ஏற்படும் தூய்மைக்கேட்டைத் தலை முழுக்கு, வீட்டைத் துப்புரவு படுத்துதல் முதலிய முறையால் தூய்மையாக்குதல்; removing the pollution caused by child birth, death, puberty, etc., ceremonically by bathing, cleaning, etc.,

திட்டுக்காரி பெ. (n.) 1. மாதவிடாய் கொண்டவள்; a woman in her periods. 2. தொற்றுள்ளவள்; a woman in pollution.

தீட்டுப்பலகை பெ. (n.) கத்தி முதலியன

தீட்டும் பலகை; a board of plap for sharpening drive or other instruments. தீட்டுவீடு பெ. (n.) பிள்ளைப் பிறப்பால் அல்லது இறப்பால் தூய்மையிழந்த வருந்தத் தோய்ந்த வீடு;

house considered polluted from child birth - death.

தீண்டுதல் வி. (v.) I. பாம்பு, தச்சுப்பூச்சி போன்றவை கடித்தல்; of snakes, poisonous insects, etc., bite. 2.தொடுதல்; to touch, feet, come in

contact with.

தீது பெ. (n.) 1. தீமை; evil, vice. 2. குற்றம்; fault, blemish, defeat.

தீநாற்றம் பெ. (n.) முடை நாற்றம்; bad smell.

தீப்பற்றுதல் வி. (v.) நெருப்புப் பற்றுதல்; to catch fire, as a house. தீப்பாய்தல் வி. (v.) தீயிற்பாய்தல்; to pluge into flarres, as a wife on the funeral pure of her husband.

கருதப்படும் கெடுதல்; defilement, தீப்புண் பெ. (n.) தீயாற் சுட்ட புண்; bum; pollution, as from catanvin child birth, death of a relation.

scald.

தீப்பெட்டி பெ. (n.) தீக்குச்சியடைத்த பெட்டி ; match box.