பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

தீப்பொறி

தீயோர் பெ.(n.) I. கொடியோர்; wicked persons. 2. கீழ்மக்கள்; vulgar persons.

தீப்பொறி பெ. (n.) அனற்பொறி; spark of தீர்த்தல் வி. (v.) 1. அழித்தல்; to destroy.

fire.

தீப்போடுதல் வி. (v.) நெருப்பிற் சுடுதல்; to burn.

தீம்பண்டம் பெ. (n.) இனிய தின்பண்டம்; sweets, eatables.

தீம்புகை பெ. (n.) நறும்புகை;

sweet -

smell.

தீமிதி பெ. (n.) வேண்டுதலின்

பொருட்டுத் தழல் பரப்பிய நெருப்புக் குழியில் நடக்கை;

walking on a fire- pit, performed in fulfilment of a vow. தீமூட்டு பெ. (n.) தீயை வளர்த்தல்; lighting for the fire.

தீமூட்டுதல் வி. (v.) 1. தீயுண்டாக்குதல்; to kindle fire. 2. கலகமூட்டுதல்; to stir up a quarrel.

தீமை பெ. (n.) 1. தீய செயல்; sinful deed. 2.குற்றம்; fault, guilt.

தீய்ந்துபோதல் வி. (v.) I. எரிந்துபோதல்; to be burnt. 2. பயிர் முதலியன கருகுதல்; to be withered or blighted, an growing crops in times of drought. 3. சோறு முதலியன காந்துதல்; to be

charred or burnt, as food in cooking. தீயணைப்பு நிலையம் பெ. (n.) தீயணைப்பு நிறுவனம்;

fire - station.

தீயணைப்புவண்டி பெ. (n.) தீயணைப்புச் சீருந்து;

fire - van.

தீயணைப்புவீரர் பெ. (n.) தீயணைப் பாளர்;

fire - man.

2. கொல்லுதல்; to kill. 3. இல்லாமல் செய்தல்; exhaust.

தீர்ப்பாணை பெ. (n.) வழக்கில் பிறப்பிக் கப்படும் தீர்ப்புக்குப் பிறகு தீர்ப்பின் சாற்றுப் பகுதி இரு தரப்பினருக்கும் உள்ள உரிமைகளையும் விளக்கும் உத்தரவு; decree.

தீர்ப்பு பெ. (n.) I. முடிவு; completion, finality. 2. வழக்கின் தீர்ப்பு; judgement, decree.

தீர்மானம் பெ.(n.) 1. இசையில் தாள முடிவு கொடுக்கை; flourish of drum at the close of a talam. 2. மாநாடு, கருத்தரங்கின் இறுதியில் எடுக்கப் படும் முடிவுகள்; conclusion, decision. தீர்மானித்தல் வி. (v.) 1. உறுதிசெய்தல்; to determine.2. முடித்தல்; finish, settle. தீர்வு பெ. (n.) 1. முடிவு; completion, finality. 2. நீக்குகை; removal. தீர்வை பெ. (n.) கைம்மாறு; expiation. தீராநோய் பெ. (n.) தீர்க்க இயலாத நோய்; incurable disease.

தீராவழக்கு பெ. (n.) எளிதில் முடிவுறாத வழக்கு; intricate law suit, dispute which cannot be easily settled.

தீவட்டி பெ. (n.) தீப்பந்தம்; flamball; torch. தீவட்டிக்காரன் பெ. (n.) தீவட்டி பிடிப் GLIGT;

torch - bearer.

தீவளர்த்தல் வி. (v.) நோன்புத் தீ வளர்த்தல்; to tend the sacred fire.

தீயல் பெ. (n.) 1. சமையலிற் கருகினது; தீவனம் பெ.(n.) கால்நடைகளின் உணவு;


that which is burnt in cooking, or over- cooked. 2. பொரிக்கறி; a thick dry

curry.

தீயவை பெ.(n.) 1. தீச்செயல்; evil deeds, sin. 2. துன்பம்; tribulation, suffering.

food for animals, foder, as straw for cattle. தீவினை பெ. (n.) I. கொடுஞ்செயல்; sinful deed.2. பாவம்;sin.

தீவு பெ. (n.) நான்கு பக்கமும் நீர் சூழ்ந்த நிலம்; island.