பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீவேள்வி பெ. (n.) தீ சாட்சியாகச் செய்யும் திருமணம்;

wedding as accompanied with fire - rite.

து

துடித்தல் வி. (v.) I. படபடவெனச் சலித்தல் ; to quiver, tremble. துடிதுடித்தல்

வி. (v.) 1. மனம் பதைபதைத்தல்; to be in a great flurry. 2.கடுகடுத்தல்; to fret and fume. துடிப்பு பெ. (n.) நாடியடிக்கை; palpitation. துடுக்கு பெ. (n.) I. குறும்புத்தனம்;

insolence, surliness. 2. சுறுசுறுப்பு; activity, quickness. 3. குறும்புச்செயல்; wicked act, mischief.

துணைவேந்தர்

287

துணிந்தவன் பெ. (n.) எதற்கும் அஞ்சாதவன்; dare devil.

துணிப்பந்தம் பெ. (n.) கிழிச்சீலை யாலாகிய தீப்பந்தம்; a torch made of

rags.

துணிவு பெ. (n.) I. மனத்திட்பம்; strength of mind. 2. துணிச்சல்; presumption, temerity, audacity. 3. உறுதி; ascertainment, certainty. 4. தெளிந்த அறிவு; determination, decision. துணை பெ. (n.) 1. கூட்டு; association, company. 2. உதவி; help, assistance, aid, succor, support.

implement, tool, instrument.

துடுப்பு பெ.(n.) I. அகப்பை; ladle. துணைக்கருவி பெ. (n.) உதவிக்கருவி; 2.படகுத்துடுப்பு; oar. துடைத்தல் வி. (v.) துவட்டுதல்; to dry by துணைக்கோள் பெ. (n.) ஒரு கோளைச் wiping, as wet hair. சுற்றிச் சுழலும் சார்புக்கோள்; satellite.

துடைப்பம் பெ. (n.) விளக்குமாறு; broom, துணைநிலை

beson.

துண்டித்தல் வி. (v.) I. வெட்டுதல்; to cut, sever. 2.கிழித்தல்; to tear up. 3. பிரித்தல்; to divide, separate. துண்டு பெ. (n.) சிறுதுணி; small piece of

cloth; towel.

துண்டுவிழுதல் வி. (v.) வேண்டிய அளவுக்குக் குறைபடுதல்;பற்றாக்குறை ஏற்படுதல் to be deficient.

துணிபெ. (n.) ஆடை; cloth for wear. துணிக்காகிதம் பெ. (n.) துணி போன்று இருக்கத்தக்க முறையில் உருவாக்கப் பெற்ற தாள் அல்லது அட்டை; linen finish, paper like cloth.

துணிச்சல் பெ. (n.) 1. துணிவு;

daring, boldness, self - confidence. 2. துடுக்கு; presumption,

venturesomeness,

rashness, temerity. துணிதல் வி. (v.) துணிவுகொள்ளல்; to dare, venture.

ஆளுநர் பெ.

(n.)

(இந்தியாவில்) தனி மாநிலமாக இல்லாமல் நடுவண் அரசின் நேரடி நிருவாகத்தில் உள்ள பகுதிகளுக்கு அமர்த்தப்படும் ஆளுதர்; lieutenant Governor (of Union Territories in India). துணைநூற்பட்டியல் பெ. (n.) (ஆய்வுக் கட்டுரை, புத்தகம் முதலியவை உருவாவதற்கு) உதவி புரிந்த நூல், கட்டுரை முதலியவற்றின் அகர விவரத்

வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பு; bibliography. துணைமின் நிலையம் பெ. (n.) மின் நிலையத்திலிருந்து வரும் மின் சாரத்தைப் பெற்று பிற பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிலையம்; substation. துணைவன் பெ. (n.) I. கணவன்; husband. 2.தோழன்; friend.

துணைவி பெ. (n.) 1. மனைவி; wife, as a helpmate. 2. உடன்பிறந்தான்; sister. துணைவேந்தர் பெ. (n.) (பல்கலைக்

கழகத்தின்) நிருவாகப் பொறுப்