பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

துப்பறிதல்

பையும் கல்விப் பொறுப்பையும் ஏற்றுத் தலைவராகச் செயல்பட ஆளுநரால் அமர்த்தப்படுபவர்;

vice- chancellor (of a university).

துப்பறிதல் விட (v.) உளவறிதல்; to spy out, detect.

துப்புக்கெட்டவள் பெ. (n.) திறனிலான்; inefficient woman.

துப்புக்கெட்டவள் பெ. (n.) அறிவற்றவன்; fool, stupid person.

துப்புத்துருவிவிசாரித்தல் வி. (v.) I. உளவு கண்டுபிடித்தல்; to spy, detect, trace.

2. தெளிவான புலனாய்வு செய்தல்; 10 investigate, enquire closely. துப்புதல் வி. (V.) உமிழ்தல்; to spit. தும்மல் பெ. (n.) தும்முகை; sneezing. தும்முதல் வி. (v.) சளி முதலியவற்றால் மூச்சுக்காற்றுத் தடைப்பட்டு வாய் வழியாக, மூக்கு ஒலியுடன் வெளியேறுதல்; to meeze.

துயர் பெ. (tt.) துன்பம்: seTw, grief. துயரம் பெ. (n.) I.மனவருத்தம்; SOITOW. 2. இரக்கம்; pity.

துயில் பெ. (n.) தூக்கம்; to sleep. துயிலிடம் பெ. (n.) படுக்கும் இடம்; sleeping place.

துரும்பு பெ. (n.) 1. கூளம்; bits of straws.

2. சக்கை; refuse, as of sugarcane. துருவல் பெ. (n.) தேங்காய் முதலிய வற்றின் துருவுத் திரள்; scrapings, as of


coconut - pulp.

துருவுகோல் பெ. (n) தேங்காய் முதலியன துருவுங் கருவி; scraping instrument. துருவுதல் வி. (v.) தேங்காய் முதலியன கடைந்து சீவுதல்; to scape, as the pulp

of a coconut.

துல்லியம் பெ. (n.) மிகச் சரியானது; accuracy, exactness.

துலாக்கட்டை பெ. (n.) வண்டியச்சுக்

கட்டை;

cros-beam of a cart containing the axle.

துலாக்கோல் பெ. (n.) நிறைகோல்; balance, steelyard.

துவக்கம் பெ. (n.) தொடக்கம்; beginning,

commencement.

துவட்டுதல் வி. (v) நீரைத் துடைத்தல்; to wipe off, moisture, as after bathing. துவர்காய் பெ.(n.) பாக்கு; arecanut as astringent.

துவைத்தல் வி. (v;) ஆடைகளை அலசித் தூய்மையாக்கல்; to beat, as clothes in washing,

துவையல் பெ. (n.) தேங்காய், இஞ்சி, மிளகாய் சேர்த்து அரைத்துத் திரட்டிய தொடுகறி; chutny, a kind of strong relish, made of a number of condiments and fruits as coconut's, onions, chillies. துழாவுதல் வி (v.) I. கையாலளைதல்; to stir with the hand. 2. கினறுதல்; தாக்கால் புரட்டுதல்; to stir with: the ladle, to tum over, as paddy spread in the

sun.

துள்ளத்துடித்தல் வி. (v.) மிகு துயராவ் வருந்துதல்; to suffer from extreme anguish.

துள்ளல் பெ. (n.) துள்ளுகை; frishing, leaping.

துள்ளாட்டம் பெ. (n.) களிப்பு; sprightliness. துள்ளுக்காளை பெ. (n.) அடங்காதவன்; முரட்டுக்காளை; ungovenable person, as an untamed bullock.

துள்ளுக்குட்டி பெ. (n) I. இனங்கன்று; calf,

frolicsome young animal. 2. விளை யாட்டுப் பையன்; playful, lively boy. துள்ளுதல் வி. (v) குதித்தல்; to leap, frisk, spring up, jump up, to be restive.