பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளசிமாலை பெ. (n.) துளசி இலைக் கொத்து அல்லது துளசிமணியாற் செய்யப்பட்ட மாலை; garland of tulaci

leaves or beads.

துளிர்த்தல் வி. (v.) 1. தளிர்த்தல்; to bud, sprout, shoot, put forth leaves. 2. செழித்தல் ; to prosper, thrive. துளை பெ. (n.) I.புழை; hole, orifice, aperture, perforation. 2. உட்டொளை; hollow, as of a tube.

துளைக்கருவி பெ. (n.) இசைக்குரிய கருவி ஐந்தனுள் உட்டொளையுள்ள வாச்சியம்; wind instrument, one as five karuvi.

துளைத்தல் வி. (v.) I. துளையிடுதல்; to

தூக்கமயக்கம்

289

துறைமாறுதல் வி. (v.) I. வழிதவறுதல்; to mistake the proper course. 2. (LOGOT பயின்றதனைவிட்டு வேறு தொழிலிற் புகுதல்; to change an occupation or employment.

துன்புறுத்துதல் வி. (v.) வருத்துதல்; to cause suffering; to afflict.

தூ

தூ இடை (int.) இழிவையும் அருவருப் பையும் வெளிப்படுத்தும் சொல்; an exclamation expressing dissapproval and disgust.

one's

make hole, bore, drill, punch. தூக்கக்கலக்கம் பெ. (n.) தூக்கத்திலிருந்து

2. ஊடுருவுதல்; to pierce, as with an

arrow.

துளைப்பு பெ. (n.) துளைக்கை; drilling, perforating.

துறத்தல் பெ. (n.) பற்றற்றுத் துறவு பூணுதல் ; to renounce wordly pleasures

to become an ascetic.

துறவறம் பெ. (n.) I. பற்றறுநிலை; ascetic life, opp. to illaram (family life). 2. துறவிகளுக்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறை; the duties, enjoined on ascetics.

துறுதுறுத்தவன் பெ. (n.) வேண்டாவினை அல்லது குறும்பு செய்து கொண்டே யிருப்பவன்; mischieve boy.

துறை பெ. (n.) I. இடம்; place, location, situation, space, position. 2. வழி; way, path, as of virtue or justice. 3. பகுதி; branch, section, category. 4. அரசின் பல பிரிவுகளின் ஒரு

பிரிவைக்

கவனிக்கும் பிரிவு; department. துறைக்காவல் பெ. (n.) துறைமுக முதலியவற்றிற்காவல்; watch or guard of a port; excise officer, military guard.

விடுபடாத அல்லது தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை; state of being not fully awake.

தூக்கங்கொள்ளாமை பெ. (n.) தூக்கம் பிடியாமை; sleeplessness.

தூக்கணக்கயிறு பெ. (n.) ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்குங் காலத்து மேலே கட்டியிழுக்குங் கயிறு; rope that holds a driver while he is under water.

தூக்கணம் பெ. (n.) உறி; suspended network of rope for supporting a pot.

தூக்கந்தெளிதல் வி. (v.) தூக்கத்தினின்று விழித்தல்; waking from sleep.

தூக்கம் பெ.(n.) மெய் மறந்து, மனத்தின் செயலற்று இறந்தவனைப் போல் கிடக்கச் செய்யும் ஒரு நிலைமை, உறக்கம்; sleep, drowsiness, sleeping.

தூக்கம் பிடித்தல் வி. (v.) உறக்கங் காணுதல்; to feel sleepy.

தூக்கம்விடுதல் வி (v) தூக்கம் தெளிதல்; to wake from sleep.

தூக்கமயக்கம் பெ. (n.) தூக்கத்திற்கு

முன்பாக அடிக்கடி கொட்டாவி விட்டு, சோம்பல் கொள்ளும்