பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

தூக்கல்

நிலைமை; yawning frequently and feeling drowsy indicative of sleep. தூக்கல் பெ. (n.) 1. விலை முதலிய வற்றின் ஏற்றம்; rise, increase, as in price. 2. உயரம்; height. 3. நிறுக்கை; weighing. 4. தூக்குகை; lifting. 5. நேராகத் தூக்குகை; carrying straight.

தூக்கிக்கொடுத்தல் வி. (v.) கேள்வி கேட்காமல், தயக்கம் இல்லாமல் கேட்டதை உடனடியாகத் தருதல்; give without any hesitation. தூக்கித்தூக்கிப்போடுதல் வி (v.) I. மேடு பள்ளத்தில் வண்டி ஏறி இறங்கும் போது அமர்ந்து செல்பவரை இருக்கையில் உட்கார விடாமல் ஆட்டுதல்; jolt while travelling on a bad road.2. குளிர்காய்ச்சலால் உடம்பு துள்ளி மேலெழுதல்; shiver severly

due to fever.

தூக்கி நிறுத்துதல் வி. (v.) வணிகம், அரசியல், குடும்பம் முதலியவற்றில் சரிவு நிலையைத் தடுத்து ஒரு நிலைக்குக் கொண்டு வருதல்; bolster; baleout.

தூக்கிப்பிடித்தல் வி. (v.) 1. எடுத்து நிறுத்துதல்; to uphold, set erect, as a person. 2. எழுப்பிப் பிடித்துக் கொள்ளுதல்;lifting and holding up as

a sickman.

தூக்கிப்போடுதல் வி. (v.) 1. திடுக்கிடு மாறு செய்தல்; to startle, upset; to

alam. 2. வெளியில் எடுத்துவிடுதல்; to take out, extract.

தூக்கியடித்தல் வி. (v.) தான் மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச் செய்தல்; to get the better of, excel.

தூக்கில்போடுதல் வி. (v.) தூக்கு (சுருக்கு)க் கயிற்றைக் கழுத்தி லிறுக்கி இறக்கச் செய்தல்; hang to death.

தூக்கிவாரிப்போடுதல் வி. (v.) ஒரு நிகழ்வின் அல்லது செய்தியின் எதிர் பாராத கடுமையான தன்மையால் அதிர்ச்சி அடைதல்; be startled. தூக்கிவிடுதல் வி (v) 1. மேலுயர்த்துதல்; to lift up; to clevate. 2. உதவி புரிந்து காத்தல்; to save from danger of ruin, help in emergency.

தூக்கு பெ. (n.) 1. தொங்கற்பொருள்; pendant, anything suspended. 2. உறி; suspended network of rope supporting a pot. 3. மேற்புறம் வளைவான பிடியுள்ள உருண்டை வடிவச் சிறுவாளி; a vessel with an arch shaped handle. 4. அரசு அல்லது நீதிமன்றம் கொடுக்கும் மரண தண்டனை; sentence of death by hanging.

தூக்குக் கயிறு பெ. (n.) கழுத்தை இறுக்கிக்

கொல்லும் சுருக்குப் போடப்பட்ட கயிறு; rope with a sling; noose for hanging.

தூக்குக்குண்டு பெ. (n.) நூற்குண்டு; plumb

line.

தூக்குக்கோல் பெ. (n.) நிறுக்குந்துலைக் கோல் வகை; steelyard.

தூக்குத்தண்டனை பெ. (n.) தூக்கிலிட்டுக் கொல்லுமாறு முறைமன்றம் வழங்கும் தண்டனை; sentence of death by hanging. தூக்குத்தலரிசி பெ. (n.) நன்றாகக் குத்தித்

தூய்மை செய்த அரிசி; well polished rice.

தூக்குதல் வி. (v.) 1. உயர்த்துதல்; to lift, lift up, raise, take up, hold up; to hoist, as a flag. 2. நிறுத்துதல்; to weigh, balance.

தூக்கியெறிதல் வி. (v.) விலக்குதல்; to தூக்குநூல் பெ.(n.) சுவரின் ஒழுங்கறியும்

refuse to accept.

நூற்கயிறு; plumb line.