பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ

தெப்பக்கட்டை பெ. (n.) மிதக்கப் பயன் படுத்தும் கட்டை; floating block of timber.

தெப்பத்திருவிழா பெ. (n.) கோயில் திருக் குளத்தில் தெப்பத்தில் இறைவனை வைத்துக் கொண்டாடும் திருவிழா; floating festival in which a deity of a temple is taken on rafts in a tank. தெம்பு பெ. (n.) உடல் வலிமை; physical strength. 'தெம்பு கெட்ட பயலிடம் தும்பைக் கொடுக்காதே (பழ.)' தெய்தெய்யெனல் பெ. (n.) சினத்தால் ஆடுதற்குறிப்பு; expr. of dancing in rage. தெய்தெய்யென்று குதிக்கிறான். தெய்வக்குற்றம் பெ. (n.) பூசை முதலியன செய்யாமையால் வரும் இன்னல்; sacrilege.

தெய்வச்சாட்சியாய் பெ.எ. (adj.) உறுதி கூறும்போது வழங்குவதும் கடவுள் சாட்சியாக என்று பொருள் படுவதுமாகிய தொடர்; a tem of swearing, meaning before God, with God to witness.

தெய்வமேறி ஆடல் பெ. (n.) தன்னுள் தெய்வமேறிய நிலையில் ஒருவன்

தேங்காய்க்கண்

293

தெற்றுப்பல்லன் பெ. (n.) முன்புறம் நீட்டிக்கொண்டிருக்கும் பல்லை உடையவன்; a person with snagged teath. 'பல் முன்பக்கமாக நீட்டிக் கொண்டிருக்கிறது'.

தெறித்துப்போதல் வி. (v.) ஒளியாற் கண்கூசி மழுங்குதல்; to be dazzled by excess of light.

தென்படுதல் வி. (v.) புலப்படுதல்; to

meet, appear, strike one's eyes. தென்னங்கள் பெ. (n.) தென்னம் பாளை யிலிருந்து வடிக்குங் கள்; coconut toddy.

தென்னங்கீற்று பெ. (n.) தென்னை ஓலையால் பின்னப்பட்ட கீற்று; plaiting of coconut leaves. தென்னம்பன்னாடை பெ. (n.) தென்னை மட்டைக்கும், மரத்திற்கும் இடையே மட்டை பிரியுமிடத்தில் காணப்படும் வலை போன்ற பொருள்; a coarse net like fibrous matting found at the trunk where the foot stalks branch out.

தென்னம்பாளை பெ. (n.) தென்னம்பூ உள்ளடங்கிய உறை; coconut flower with the integument covering it.

ஆடுகின்ற ஆடல்; dancing of a person தென்னம்பிள்ளை பெ. (n.) தென்னை

possessed by a diety. தெரியாத்தனமாக வி.எ. (adv.) ஒரு

செயலின் தன்மை பற்றியோ அதன் பின்விளைவுகளைப் பற்றியோ ஒன்றும் அறியாமல்; inadvertently. தெருக்கூத்து பெ. (n.) தெருவெளியில் நடக்கும் நாடகம்; dramatic performance or folk dance in a street. தெருச்சண்டை பெ. (n.) ஒன்றுக்கும் உதவாதவற்றுக்கு முரண்பட்டுத்

மரக்கன்று; coconut sapling. தென்னமட்டை

பெ. (n.) தென்னை

ஓலையின் நடுவிலுள்ள மட்டை; coconut leaf stalk.

தென்னைவெல்லம் பெ. (n.) தென்னை மரத்திலிருந்து எடுக்கும் வெல்லம்; coconut jaggery.

தே

தெருவில் போடும் (செய்யும்) தேங்காய்க்கண் பெ. (n.) தேங்காயின்

சண்டை; quarrel at street due to insignificant matter.

மேலிடத்துள்ள முக்கண்; the three eyes of the coconut.