பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

தேங்காய்க்கண்திறத்தல்

தேங்காய்க்கண்திறத்தல் பெ. (n.) தேங் காய்க்குள் மருந்தைப் புகட்டுவதற் காக அதன் கண்ணைத்துளைத்தல்; to make a hole through one of three eyelets

on the top of the shell in order to insert medicine or other drugs into it after clearing the water contained it. தேங்காய்ச்சுடு-தல் வி. (v.) தேங்காயைக் கண் வழியாகத் துளைத்து வெல்லம், கடலை, அரிசி, வறுத்த எள் முதலான வற்றை உள்ளே நிறைத்தடைத்து நிலத்தில் புதைத்து அவ்விடத்தில் தீமூட்டி வேகவைத்தல்; to cook the coconut by kiln method with some edibles.

தேங்காய்த்தண்ணீர் பெ. (n.) முற்றிய தேங்காயின் தண்ணீர்; sweet water of the riped coconut.

தேங்காய்த்தும்பு பெ. (n.) தேங்காய் நார்க்கயிறு; thread made by fibres of the coconut husk.

தேங்காய்த் துருவி பெ. (n.) தேங்காய்ப் பருப்பைத் துருவுங் கருவி; coconut

scraper.

தேங்காய்த்துவையல் பெ. (n.) தேங்காய்ப் பருப்பும் உசிலையும் கலந்தரைக்கப் படும் தொடுகறி வகை; chutny, as side

coconut oil cake left after extracting the oil from the kemal by mill.

தேங்காய்மண்டி பெ. (n.) தேங்காய்கள் சேமிக்கும் இடம்; a shed where

coconuts are stored.

தேங்காய்முளை பெ. (n.) தேங்காய்ப் பருப்பின் முளைப்பகுதி; the almond

like substance. தேங்காய்மூடி

Gu. (n.) உடைத்த

தேங்காயின் பாதி; half of a coconut. தேங்காய் வழுக்கை பெ. (n.) தேங்காயின் முற்றாத உள்ளீடு; soft kemal or albumen of an immature coconut.

தேடியோடித்திரிதல் வி. (v.) பெருமுயற்சி செய்தல்; tomake great efforts.

தேத்துக்காலி பெ. (n.) அடங்காதவன்; vegabond, loafer. 'பெரியோர் சொல் கேட்காத தேத்துக்காலி. தேம்பியழுதல் வி. (v.) விம்மியழுதல்; to sob violently.

தேய்ந்துமாய்ந்துபோதல் வி. (v.) துன்பத் தால் உடல் மெலிவுறுதல்; to become emaciated with care; to pine. தேவாங்கு பெ. (n.) தட்டையான முகத்தில் பெரிய கண்களையுடைய, வால் இல்லாத,சிறிய விலங்கு (குரங்கு இனத்தைச் சேர்ந்த); slender loris.

dish, made of coconut kemal and spices. தேறுதல் பெ. (n.) வருத்தத்திலிருந்து,

தேங்காய்ப்பத்தை பெ. (n.) தேங்காய்த் துண்டு; தேங்காய் வகிர், coconut

kernal sliced into several pieces. கடைக்குப் போய் தேங்காய்ப்பத்தை வாங்கிட்டு வா'.

தேங்காய்ப்பால் பெ. (n.) தேங்காய்த் துருவலினின்று பிழிந்தபால்; coconut juice pressed from the sacraped kernal. தேங்காய்ப்பிண்ணாக்கு பெ. (n.) தேங்கா யினின்றும் எண்ணெய் எடுத்த பிறகு எஞ்சிய சக்கை; the resdue or refuse or

துக்கத்திலிருந்து மீளும் வகையில் பிறர்சொல்லும் ஆறுதல்; consolation. தேன்கூடு பெ. (n.) 1. தேனீக்கள் தேன் வைக்கக் கட்டும் கூடு; honey comb. 2. தேன்கூட்டின் உள்ளறை; cells inabee hive. 3. தேனீத் தங்கும் கூடு; bee hive. தேன்பாகு பெ. (n) தேனைப் போன்ற

வெல்லப்பாகு; an artificial honey like syrup prepared from sugar or jaggery. தேன்மிட்டாய் பெ.(n.) சிவப்பு நிறத்தில் சக்கரைப்பாகு நிறைந்த உருண்டை வடிவில் இருக்கும் ஒருவகை