பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

தொத்தல்

தொத்தல் பெ. (n.) சதைப்பிடிப்பு இல்லாமல் மிகவும் ஒல்லியாக இருப்பது; condition of being skinny. தொத்தல் மாடு.

தொத்துக்குட்டி பெ. (n.) உடன்பற்றித் திரிபவன்; a dependent, satellite. தொந்தரவு பெ. (n.) துன்பம்; trouble, vexation, difficulty.

தொந்தி பெ. (n.) I. வயிற்றுதசை மடிப்பு;

தொலைந்துபோதல் வி. (v.) காணாமற் போதல் ; to loss.

தொழிமரம் பெ. (n.) சேற்றுக்காலாக உழுத நிலத்தைச் சமன் செய்யப் பயன் படுத்தும் பரம்புப் பலகை;

board used to smoothened the ploughed surface of a wet land for cerru-

k-kal cultivation.

தொழிலாளி பெ. (n.) I. வேலைக்காரன்; labourer. 2. வினைத்திறனுள்ளவன்; a capable worker. 3. குடிமகன் (அ) ஊர்ப்பிள்ளை;barber.

fold or callop offat. 2. பெருவயிறு; large தொழுகை பெ. (n.) 1. வணங்குகை;

belly, abdomen.

தொப்புள்கொடி பெ. (n.) தாய்க்கும், கருவிலிருக்கும்

குழந்தைக்கும்

தொடர்புடையதாயிருக்கும் நஞ்சுக் கொடி; the navel string or umbilical

cord.

தொப்பென்றுவிழுதல் வி. (v.) நிலம் (அ) நீருக்குள் பொருட்கள் ஓசையுடன் கீழே விழுதல்; falling of a heavy body on the ground or into the water with sound.

தொய்வு பெ.(n.) I. இளைப்பு; fatigue. 2.மூச்சு முட்டல்; hard breathing. தொல்லை பெ. (n.) I.தொந்தரவு; annoyance; vexation. 2. பிறருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் அமையும் செயல்; nuisance,

inconvenience.

தொலி பெ. (n.) I.மேற்றோல்; thenatural outer coating of an animal separated from the body. 2. தோல்; skin, rind. 3. உமி;

husk.

தொலைத்தல் வி. (v.) 1. அழித்தல்; to

destroy. 2. முற்றுப்பெறச் செய்தல்; to bring to an end settle. 3. முடித்தல்; to finish. தொலைத்துத் தலைமுழுகு வி. (v.) மிகுந்த தொல்லை தருவதால் இனி வைத் திருக்கத் தேவையில்லையென்று தூக்கியெறிதல்; get rid of (sth.).

worshipping, adoration. 2. தெய்வ விண்ணப்பம்; prayer.

தொழுவம் பெ. (n.) மாட்டுக்கொட்டில்; cattle stall, manger.

தொள்ளைக்காது பெ. (n.) பெருந்துளை யுள்ள காது; ear with a big perforation in the lobe. பாட்டியின் காது தொள்ளைக் காது.

தொள்ளைவிழுதல் வி. (V.) பெருச்சாளி முதலியவற்றால் கட்டடத் தரையில் விழும் குழிவு; depression or hollow in the saved floor, caused by bondcoot. தொளதொளவென்று வி.அ. (adv.) உடலில் ஆடைப்பொருந்தாமல் பெரியதாக இருப்பது; hanging loosely. தொளியடி-த்தல் வி. (v.) வயலிற் சேறு கலக்குதல்; to plough a flooded field. நாற்றுநடுவதற்கு தொளி யடித்தனர்.

தொளை பெ. (n.) 1. ஓட்டை; opening, hole. 2. உட்டுளை; a cavity in a sore or an

ulcers.

தொளைத்தல் வி. (v.) 1. துளையிடுதல்; to

perforate. 2. தொந்தரவு செய்தல்; to tease. 3. செய்தி தெரிதற்பொருட்டு ஆழம்பார்த்தல்; to probe. தொன்றுதொட்டு வி. (v.) மிக நீண்ட காலமாக பழங்காலத்திலிருந்தே; from

time immemorial.