பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொன்னை பெ. (n.) மந்தாரக்கொடியின் காய்ந்த இலைகளை ஈர்க்குச்சிகள் கொண்டு இணைத்து தட்டுப் போன்று செய்யப்படுவது; leaf cup.

தோ

தோசக்காய் பெ. (n.) வெள்ளரிக்காய்; common cucumber. 'தோட்டத்தில் தோசக்காய் காய்த்துள்ளன.

நகச்சுற்றி

297

soak. 3. உறையச் செய்தல்; to thicken,

curdle.

தோரணம் பெ. (n.) தெருவில் குறுக்காகக் கட்டும் ஒப்பனைத் தொங்கல்; festoons of leaves and flowers suspended across streets and entrances an auspicious occasions.

தோட்டக்காரன் பெ. (n) தோட்டத்தில் தோராயம் பெ. (n.) ஏறக்குறைய;

வேலை செய்பவன்; gardener. 'தோட் டக்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு (பழ.)'.

தோட்டக்கீரை பெ. (n.) அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை முதலிய தோட்டத்தில் பயிராகும் கீரை வகைகள்; garden greens or spinach cultivated in garden and fields especially those belonging to amaranthus family. தோட்டந்துரவு பெ. (n.) தோட்டமும் அது போன்ற பிறவும்;நிலபுலன்; landed property. அவருக்குத் தோட்டந் துரவெல்லாம் இருக்கிறது'. தோட்டி பெ. (n.) கீழ்நிலைப் பணியாளர் (ஊர் வேலை செய்பவர் இறப்பு நிகழ்வுகளை உறவினர் மற்றும் பிறருக்கு அறிவிப்பவர்); mean labour. தோண்டி பெ. (n.) தண்ணீர் எடுப்பதற்கு பயன்படும் சிறிய, மண் (அ) மாழையால் ஆன கலம்; pot (earthen or metal, for drawing and carrying water).

தோண்டித்துருவு வி. (v.) ஒன்றைப் பற்றி அறிய மேலும் மேலும் நுணுக்கமான செய்திகளை அறிய வினாக்களைக் கேட்டல்; pester (s.o) probe. தோண்டித் துருவி அவனிடமிருந்து உண்மையை வரவழைத்துட்டேன்'.

approximate.

தோல்முட்டை பெ. (n.) சுண்ணாம்புச்சத்து பற்றாக் குறைவினால் மேல் ஓடு இல்லாமல் கோழி வைக்கும் முட்டை; the egg without white shell by deficiency of calcium.

தோள்தட்டுதல் பெ. (n.) ஒருவரை ஊக்கப்படுத்துவதற்காகத் தோளில் தட்டிக்கொடுத்தல்; to pat one, on shoulder to encourage. 'ஆசிரியர் மாணவனை நல்ல மதிப்பெண் வாங்க தோள் தட்டினார்.

தோள்மாற்றுதல் வி. (v.) சுமையை ஒரு தோளினின்று மற்றொரு தோளுக்கு மாற்றுதல்; to change one shoulder to another, as a load. அப்பாவுக்கு சுமை மிகுதியாக இருப்பதால் மகன் வாங்கிக்கொண்டார்.

நக்கல் பெ.(n.) I.தாவால் பருகல்; licking;

eletuary which is taken by the tongue. 2. சிரிப்பு; laughing. 3. ஏளனம்;பகடி; mockery.

நகக்கண் பெ.(n.) விரல் நுனிக்கும் உகிருக்கும் இடைப்பட்ட பகுதி; the part between the tip of the finger and the nail.

தோத்தாங்குழி பெ. (n.) பல்லாங்குழி நகச்சுற்றி பெ. (n.) நுனி விரலிற்காணும்

ஆட்டத்தில் தோற்ற வெற்றுக் குழி; empty square in a play board.

தோய்த்தல் வி. (v.) 1. ஆடை துவைத்தல்; to wash, clothes. 2. நனைத்தல்; to dip,

புண்; a common name for several foms of whitlow.