பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

நகர்த்துதல்

நகர்த்துதல் வி. (v.) I. விரும்பியேற்றுச் சிறிது தள்ளுதல்; to push with difficulty. 2. சிறுகச் சிறுகக் களவாடுதல்; to pilfer steal little by little.

நகரத்தார் பெ. (n.) 1. நகரவாசிகள்; townsmen. 2. நாட்டுக்கோட்டை செட்டியார்கள்; a cost belongs to Nattukkottai regions.

நகராட்சி பெ. (n.) நகரத்துக்கான உள்ளாட்சி அமைப்பு; municipality. நகரும் படிக்கட்டு பெ. (n.) தொடர்வண்டி நிலையங்கள், வானூர்தி நிலையங்கள் போன்ற இடங்களில் மின் விசையால் நகரும் படிகளைக் கொண்ட கருவி; escalator. நகுதல் வி. (v.) I. சிரித்தல்; to laugh; mile. 2.மகிழ்தல் ; to rejoice. 3. இழிவாகக் கருதுதல்; to despise. 4. தாழ்த்துதல்;

to surpass.

நகைச்சுவை பெ. (n.) சிரிப்பும், மகிழ்ச்சி யும் மிளிரும் வண்ணம் உள்ள பேச்சு- செயல்; humour, comic.

நகை நட்டு பெ. (n.) நகை முதலான பொருள்கள்; jewel and other valuables. நகைப்பெட்டி பெ. (n.) அணிகலன்களைப் பாதுகாப்பாக வைக்கும் பெட்டி; jewelbox.

நச்சரித்தல் வி. (v.) ஒருவரிடம் ஒன்றை வேண்டி, எரிச்சலைத்தரும் வகை

யில் தொடர்ந்து வற்புறுத்துதல்;

pester.

நச்சரிப்பு பெ. (n.) வெறுப்புண் டாகும் வண்ணம் பிதற்றிப் பேசுகை; chattering babbling.

நச்சுப்பல் பெ. (n.) தீப்பயன் விளை விக்கும் பல்; venomous tooth, as of one whose imprecations are belived to take

effect.

நசுக்கிப்பிழிதல் வி. (v.) பச்சை மூலிகை களை இடித்துச் சாறு பிழிதல்; to squeeze out juice by bruise the green herbaceous leaves.

நசுக்குதல் வி. (v.) 1. ஒன்றை அழுத்தி அதன் உருவம் சிதையும் வகையில் தேய்த்தல்; to crush. 2. இரு பக்கங்களி லிருந்தும் விசையுடன் அழுத்துதல் (அ) நெருக்குதல்; crush.

நகநசெனல் பெ. (n.) 1. ஈரக்குறிப்பு; dampness. 2.தொல்லை செய்தற் குறிப்பு; troubling, teasing.

நஞ்சுக்கொடி பெ. (n) குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து கருப்பை யிலிருந்து வெளியாகும் சவ்வுப் படலம்; plecenta.

நட்டாற்றில் விடுதல் வி. (v.) தன்னை தம்பியிருப்பவரை இக்கட்டான நிலையில் கைவிடுதல்; leave in the lurch; let(s.o.) down. நட்டுக்கொள்ளல் பெ. (n.) கயிற்றில் கழுத்தைக் கட்டித் தொங்கித் தற்கொலை செய்து கொள்ளுதல்; to commit suicide by hanging.

நட்டுவைத்தல் வி. (v.) I. மரக்கன்று முதலியவற்றை நடுதல்; to plant, as saplings. 2. குடும்பம் முதலியவற்றை நிலைநிறுத்துதல்; to establish as a

family.

நட்பாராய்தல் வி. (v.) நட்புக்குரியரைத் தெரிவு செய்யும் திறம்; scrutiny in the choice of friends.

நட்பு பெ. (n.) அன்பு, ஒத்தகருத்து, நலன்,

அக்கறை முதலியவற்றின் அடிப் படையில் உறவினர் அல்லாதவ ருடன் கொள்ளும் உறவு; friendship.

நட்புறவு பெ. (n.) மாந்தர் (அ) நாடுகளுக்கு இடையிலான நெருக்க உறவு; amity or friendship.

நடத்தை பெ. (n.) ஒருவர் தடந்து

கொள்ளும் முறை; பழகும் முறை;

behaviour, conduct, character.