பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடைபயிற்சி ஊர்தி; wooden frame with

three wheels walker.

நரைதிரை

301

உதட்டைக் கடித்தல்; to bite the lips, as children.

நண்பர் பெ. (n.) அன்பால் நெருங்கியவர்; நமடுகடித்தல் வி. (v.) குழந்தைகள் நட்பு கொண்டிருப்பவர்; friend. நத்தம் புறம்போக்கு பெ. (n) குடியிருப்பு இடமாக அரசால் வகைப்படுத்தப் பட்ட புறம்போக்கு நிலம்; land that belongs to the govemment, classified as

house site.

நந்தாவிளக்கு பெ. (n.) கோயில் கருவறை யில் எப்போதும் எரிந்து கொண் டிருக்கும் விளக்கு; lamb that bums ceaselessly.

நப்பாசை பெ. (n.) ஒன்று எப்படியாவது நிகழாதா என்ற எதிர்பார்ப்பு; fond hope.

நம்பிக்கை பெ. (n.) தனக்கும் மற்றவர்

களுக்கும் தன்மை தரும் என்பதால் குறிப்பிட்ட சிந்தனை, கருத்து,

நோக்கம் போன்றவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு; faith, belief. நம்பிக்கைத் துரோகம் பெ. (n.) ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை பொய் யாகும் வகையில் அமையும் மற்றவரின் நடவடிக்கை; betrayal. நம்பிக்கைத் துரோகி பெ. (n.) தன்னை நம்பும் ஒருவரின் நம்பிக்கைக்கும் நலனுக்கும் மாறாக (அ) எதிராக நடந்துகொள்பவர்; traitor.

நம்புதல் வி. (v.) 1. தான் விரும்புவது போல் ஒன்று நடக்கும் (அ) ஒருவர் செயல்படுவார் என்று உறுதியான எண்ணம் கொள்ளுதல்; believe, trust rely upon. 2. உண்மை என்று உறுதியாக நினைத்தல்; believe. 3. ஒன்று இப்படி நடக்கும் (அ) நடந்திருக்கும் என்று கருதுதல்; believe. நமட்டுச்சிரிப்பு பெ. (n.) தனக்கும் தெரியும்

என்பது எதிராளிக்குத் தெரியாது என்ற முறையில் (அ) கேலியை வெளிப் படுத்தும் அமர்த்தலான சிரிப்பு; sly smile.

நமத்துப்போதல் வி. (V.) ஈரமேறுதல்; to become damp moist. நமைச்சல் பெ. (n.) உடலில் ஏற்படும் சொறியத் தூண்டும் உணர்வு; அரிப்பு; itch.

நயவஞ்சகம் பெ. (n.) இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிக்கும் குணம், பழகிக் கெடுக்கும் குணம்; duplicity.

நயவஞ்சகன் பெ. (n.) இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பவன்; dishonest man.

நரம்புக் குடைச்சல் பெ. (n.) நரம்பு நோய் வகை; a kind of neuralgia. நரம்புக்குத்துதல் வி. (v.) தரம்பிலுண் டாகும் வலி; to nerves pain. நரம்புக் கோளாறு பெ. (n.) நரம்புக்கேற்

படும் பல்வகை நோய்கள்; nerves affections or disorder or derangement. நரம்புத்தளர்ச்சி பெ. (n.) உடலில் பொதுவாக உணரப்படும் வலிமைக் கேடு; nervous debility. நரம்புமுறுக்கேறுதல் வி. (v.) நரம்புக்குக்

கூடுதல் வலிவு (அ) உறுதி ஏற்படுதல்; to development of the nervous energy. நரம்பூசி பெ. (n.) நோய்த்தடுப்பு, ஊட்டச்சத்து போன்றவற்றுக்கான நீர்ம மருந்தைச் சிரை வழியாகச் செலுத்தும் ஊசி; intravenous injection. நரைத்தல் வி. (v.) முதுமையின் அறிகுறி யாக முடி வெள்ளை நிறமாக மாறுதல்; வெளுத்தல்; grow grey; becomegrey haired.

நரைதிரை பெ. (n.) முதுமையின்

அறிகுறியாக முடி தரையும் தோல் சுருக்கமும்; grey hair and wrinkles(as signs of old age).