பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாக்குப்பூச்சி பெ. (n.) மாந்தர்களின் குடலிலிருந்துகொண்டு நோயை மெல்லிய புழு;

ஏற்படுத்தும் threadworm.

நாக்குமூக்குச்சாதல் பெ. (n.) நாக்குப் பகுதியும், மூக்குப் பகுதியும் உணர்ச்சி யறுகை; lose of sensation of taste and smell of the tongue and nose due to

sickness.

நாக்குவழித்தல் வி. (v.) நாவில் படியும் அழுக்கை வழித்து தீக்குதல்; to scrab and clean one's tongue.

நாக்குவாங்குதல் வி. (v.) 1. நாக்கை உள்ளிழுத்தல்; to draw in the tongue. 2.களைத்துப்போதல் ; to be completely exhausted, sorely tried.

தவறாமை;

நாக்குவிழுதல் வி. (v.) பேச நா எழாமற் போதல் ; inability to speak. நாக்குழறுதல் வி. (v.) தாத்தழுதழுத்தல்; to falter or stammer, as in the ecstatic joy or other emotion. நாக்குறுதி பெ. (n.) சொல் being true to one's word. நாக்கூசுதல் வி. (v.) I. விருப்பத்திற்கு ஒவ்வாத சுவையால் நாக்கில் வெறுப்புணர்ச்சி ஏற்படுதல்; to feel irritant sensation due to unsuitable taste. 2. விரும்பாதவற்றைச் சொல்ல தயங்குதல்; to feel bad as of telling unwanted or abusive language. நாக்கூறல் பெ. (n.) நாவில் தண்ணீர் கசிதல்; salivation. நாக்கைக்கட்டுதல் வி. (v.) உண்ணும் உணவு வகைகளிலும் அளவிலும் கட்டுப்பாட்டுடன் இருத்தல்; exercise control over food; be sparing in food. நாக்கைப்பிடுங்கிக்கொள்தல் வி. (v.) அவமானம் தாங்காமல் உயிரை விடுதல்; had better die (uttered when one is faced with humiliation). நாக்கை வளர்த்தல் வி. (v.) வகை வகையான உணவுகளைச் சாப்பிடு

நாட்டுச்சக்கரை

303

வதிலும் உணவில் சுவை சற்றும் குறையக்கூடாது என்பதிலும் குறியாக இருத்தல்; indulge one's palate. நாசப்படுத்துதல் வி. (v.) பேரழிவுக்கு (அ) சேதத்துக்கு உள்ளாக்குதல்; destroy. நாசம் பெ. (n.) பேரழிவு, சேதம்;

destruction.

நாசமாய்ப்போதல் வி. (V.) வாழ்க்கையில் உருப்படாமல் போதல் ; to go to rack

and ruin.

நாசவேலை பெ. (n.) யாரும் அறியாது செய்யும் தீய நோக்கமுடைய செயல்; sabotage.

நாட்குறிப்பு பெ. (n.) ஒருவர் தன்னுடைய அன்றாட நிகழ்ச்சிகளைக் குறித்து வைத்துக்கொள்ள மாதம், நாள், கிழமை முதலியவை குறிக்கப்பட்ட பக்கங்களையுடைய ஏடு; dairy. நாட்கூலி பெ. (n.) ஒவ்வொரு நாளும் செய்யும் பணிக்குக் கூலி வாங்கும் அற்றைக்கூலி; daily wages.

நாட்டம் பெ.(n.) ஒருவர் மேல் (அ) ஒன்றின் மேல் விருப்பம்; keen desire,

inclination.

நாட்டியக்காரி பெ. (n.) தாட்டியம் ஆடுபவள்; dancing girl.

நாட்டு ஓடு பெ. (n.) சிறியதாகவும் பிளக்கப்பட்ட மூங்கில் துண்டு போலவும் இருக்கும் வளைவான ஓடு; country tile. நாட்டுக்கட்டை பெ. (n.) உழைத்து உரமேறிய கட்டுடல் வாய்க்கப் பெற்ற சிற்றூரைச் சார்ந்த ஆண் (அ) பெண்; sturdy man or women of the country side. நாட்டுச்சக்கரை பெ. (n.) வெல்லம் உருவாக்கும் முறையில் சில மாற் றங்கள் செய்து தூளாகப் பெறும் பழுப்பு நிற இனிப்புப் பொருள்; sweet