பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

நாற்றமாற்றி

நாற்றமாற்றி பெ. (n.) தீயமணத்தைத் தடுக்கும் பொருட்களான கரித்துகள், சாம்பல் மண், அரம்பத்தூள் முதலி யன; deodorising powders such as charcoal dust.

நிச்சயத்தாம்பூலம் பெ. (n.) திருமணத்தை உறுதிப்படுத்த மணமகனின் தகப்பன் மணமகளின் தகப்பனுக்குத் தாம்பூலம் அளிக்கை; presentation of betel. நிச்சயித்தல் வி. (v.) உறுதிப்படுத்துதல்; to

ascertain, confirm

நாற்று பெ.(n.) பிடுங்கி வேறு இடத்தில் நிந்தித்தல் வி. (v.) இகழ்தல், பொருட்

நடுவதற்கான இளம் பயிர்; seedlings reard for transplantation. நாற்றுக்கட்டு பெ. (n.) தாற்று முடிகளின் தொகுதி; a bundle of seedling. நாற்றுப்பறித்தல் வி. (v.) நாற்றங்காலி லிருந்து நெல் நாற்றுகளைப் பெயர்த்து எடுத்தல்; to transplant as of paddy

nursery.

நாற்றுப்பாத்தி பெ.(n) நாற்று உண்டாக்கும் செய்; seed bed, nursery. நாற்றுப்பாவுதல் வி. (v.) 1. வித்தூன்றுதல் (அ) விதை விதைத்தல்; to sow seeds. 2. இளஞ்செடி பதியம் வைத்தல்; to transplant seedlings.

நாற்றுமுடி பெ.(n.) ஒரு சேரக்கட்டிய நாற்றின் முடிப்பு; a small bundle of seedling for transplantation. நாற்றுவிடுதல் வி. (v.) நாற்று உண்டாக்க விதை விதைத்தல்; to grow seedlings.

நாறடித்தல் வி. (v.) தரக்குறைவாக நடந்து மதிப்பின்மையை உருவாக்குதல்; to

படுத்தாதிருத்தல், பழிப்பு;

vilifi-cation, disrespect.

நிப்பாட்டுதல் வி. (v.) 1. நிறுத்துதல்; to leave, as an employment; to stop. 2.காலந்தாழ்த்துதல்; to delay நிம்மதி பெ. (n.) 1. கவலை இல்லாத நிலை; மன அமைதி; state of relief. 2.இடையூறு இல்லாமை;rest.

நிமிண்டுதல் வி. (v.) கிள்ளுதல்; to pinch, nip off, with the fingers.

நிமிர்த்துதல் வி. (v.) I. நேராக நிற்கச் செய்தல்; to straighten up. 2. வளைவு நீக்குதல்; to unfold.

நிரப்பிவிடுதல் வி. (V.) I. நிறைவு செய்தல்; to complete. 2. நிறைகுடத்தடியில் தெற்பரப்புதல்; to strew paddy round a

niraikudam.

நிரம்பாத்தூக்கம் பெ. (n.) அரைத்தூக்கம்;

unsound sleep.

talk or behave in an extremely brazen நிரம்பிவழிதல் வி. (v.) அளவுக்கதிகமாக

manner.

நாறல் பெ. (n.) 1. முடை நாற்றம்; stench, bad smell. 2. நாற்றமுடையது; stinking objects.

நிறைந்து காணுதல்; overflow, spill over. நிரவுதல் வி. (v.) 1. சமனாக்குதல்; to level. 2.குறைதீர்த்தல்; to make up a deficiency. 3. சரிமன் படுத்துதல்; to equalise.

நாறுதல் வி. (v.) கெட்ட நாற்றம் வீசுதல்; நிலக்கடலை பெ. (n.) வேர்க்கடலை,

to stink.

நி

நிகழ்ச்சி பெ. (n.) 1. தேர்ச்சி; incident. 2. நிலைமை ; situation. 3. இக்காலம்; present moment. 4. தொலைக்காட்சி, வானொலி முதலியவற்றில் நடத்திக் காட்டப்படுவது; programme.

எண்ணெய் எடுக்கப் பயன்படுவதும் உணவுப் பொருளாகப் பயன்படுவது மான பருப்பு; ground nut.

நிலக்கிழார் பெ. (n.) பேரளவிலானவிளை நிலத்தைச் சொத்தாக வைத் திருப்பவர்; பெரும் நில உடைமை யாளர்; land owner, land lord.