பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீக்குதல் வி. (v.) I. ஒருவரைப் பதவி யிலிருந்து வெளியேற்றுதல். remove, dismiss 2. ஒதுக்குதல்; draw aside. 3.விடுவித்தல்; to extricate. 4. அழித்தல்; to kill, despatch. நீக்குப்போக்கு பெ. (n.) சூழ்நிலைக் கேற்றாற் போல் (நெளிவு சுளிவாக நடந்துக்கொள்ளல்) ஒத்துப் போதல்; adaptability, flexibility.

நீச்சத்தண்ணி பெ. (n.) பழைய சோற்றில் கலந்துள்ள நீர்; cooked rice mixed with water and kept overnight.

நீச்சல் உடை பெ. (n.) நீத்துவதற்கு ஏந்தாக உடலோடு ஒட்டியதுபோல் வடிவ மைக்கப்பட்ட உடை; swim wear. நிச்சல்குளம் பெ. (n.) நீந்துவதற்காகச் செயற்கையாக அமைக்கப்பட்ட குளம்; swimming pool.

நீர்விளாவுதல்

309

பலகையின் உதவியால் கடல் அலை களின் மேல் சறுக்கி விளையாடும் விளையாட்டு; surfing.

நீர்த்துப்போதல் வி. (v.) உணவின் பதம்

கெடுதல், நீரின் தன்மையடைதல்; to become watery.

நீர்தெளித்தல் வி. (v.) தூய்மை செய்வதற் காக நீர் தெளித்தல்; to sprinkle water for purification.

நீர்நாய் பெ. (n.) ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளில் காணப்படும் நாயைப் போன்ற முக அமைப்புக் கொண்ட ஒரு விலங்கு; otter.

நீர்நிலவாழ்வன பெ. (n.) நீரிலும் நிலத் திலும் வாழ்வதற்கு ஏற்ற உடல் அமைப்பைப் பெற்றுள்ள விலங் கினம்; amphibians.

நீச்சல்போட்டி பெ. (n.) குறிப்பிட்ட நீர்நிலை பெ. (n.) ஆறு, ஏரி, குளம் முதலிய

தூரத்தை விரைவாக நீந்திக்கடக்கும் வகையில் நடத்தப்படும் போட்டி; swimming competition. நீட்டாய்ப்போதல் வி. (v.) 1. நேராய்ப் போதல் ; to go straight. 2. நேராய் நடத்தல்; to walk straight. நீட்டிப்பு பெ. (n.) வரையறுக்கப்பட்ட காலம்; முடிந்த பிறகு தொடரும்கால அதிகரிப்பு; extension.

நீர்க்கட்டுதல் வி. (n.) 1. சிறுநீர் தடைப் பட்டிருக்கும் நோய்; retention or

வற்றைக் குறிக்கும் பொதுப் பெயர்; common name for water sources.

நீர்மட்டம் பெ.(n.) அணை, ஏரி முதலிய

வற்றில் தேக்கப்பட்டிருக்கும் நீரின் உயரம்; level of water.

நிர்மாலை பெ.(n.) உயிர் நீங்கிய உடலைக் குளிப்பாட்ட நீர் கொண்டுவருஞ் சடங்கு; ceremony of bringing water for bathing a corpse before cremation or burial.

stoppage of urine. 2. நீரால் உண்டாகும் நீர்மோர் பெ. (n.) மோருடன் நீர் நிறைய

உடல் வீக்கம்; dropsy. நீர்க்கடுப்பு பெ. (n.) சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலும் வலியும்; feeling irritation while passing urine. நீர்ச்சத்து பெ. (n.) சுரைக்காய், பூசணிக் காய் போன்ற காய்கறிகளிலும் மிகுந்து காணப்படும் சத்து மிகுந்த நீர்த்தன்மை; the quality of being succulent.

நீர்ச்சறுக்கு விளையாட்டு பெ. (n.) சிறப் பியல்பாக வடிவமைக்கப்பட்ட

விட்டு கறிவேப்பிலை, உப்பு, சீரகம், காயமிட்டு தாளிதம் செய்து பருகுதல்;

buttermilk diluted and mixed with certain

ingredients, used as a drink. நீர்விளாவுதல் வி. (v.) I.சரியான சூட்டிற்காக வெந்நீரோடு தண்ணீர் கலத்தல்; adding or mixing cold water with hot water. 2. படையல் முடிகையில் புனித நீரிட்டு வணங்குதல்; at the end of worship sprinkle the holy water.