பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லையில் உள்ள திறப்பு; entrance. விளையாட்டுத்திடலின்

நுழை வாயிலில் தோரணங்கள் கட்டப் பட்டுள்ளன.

நுழைவுச்சீட்டு பெ. (n.) ஒன்றில் நுழை வதற்கு அல்லது இடம் பெறுவதற் குரிய இசைவுச் சீட்டு; entrance ticket. நுழைவுச்சீட்டு இல்லாமல் தேர்வு எழுத முடியாது'.

நுழைவுத்தேர்வு பெ. (n.) வேலைக்கோ, படிப்புக்கோ இசைவு பெறும் முன் நடத்தப்பெறும் தேர்வு; entrance

examination.

நுனிப்புல் மேய்தல் வி. (V.) கற்றல்.ஆய்தல் போன்றவற்றை மேலோட்டமாகச் செய்தல்; (read, research, etc.,) do something superficially.

நூ

நூற்குண்டு பெ. (n.) (கட்டட வேலையில் சுவர் செங்குத்தாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கப் பயன் படுத்தும்) நீண்ட உறுதியான நூலின் ஒரு நுனியில் மாழை (உலோக)க் குண்டையும் உடையக்கருவி (சாதனம்);

plumb - line.

நூற்றுக்கு நூறு பெ.அ. (adj.) முழுவதும்; முற்றிலும்; entirely; one hundred percent. 'நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை'.

நெ

நெசவாலை பெ. (n.) துணி நெய்யும்

தொழிற்சாலை; Weavingmill or factory. நெசவுக்காரன் பெ. (n.) நெய்வோன்;

weaver.

நெஞ்சுருகுதல்

311

bronchitis. அந்தச் செய்தியைக் கேட்டதும் அவனுக்கு நெஞ் சடைப்பது போலாயிற்று'. நெஞ்சடைப்பு பெ. (n.) மாரடைப்பு; obstruction in the chest. 'அவருக்கு திடீரென நெஞ்சடைப்பு வந்து விட்டது.

நெஞ்சழுத்தம் பெ. (n.) 1. மன இறுக்கம்; hard heartedness. அவனுக்கு நெஞ் சழுத்தம் அதிகம்'. 2. நெஞ்சுறுதி; firmness of mind. 'எவ்வளவு நெஞ் சழுத்தம் இருந்தால் இச்செயலைச்

செய்வாய்.

நெஞ்சுக்கரகரப்பு பெ. (n.) I. மார்பில் ஏற்படும் ஓர் உணர்ச்சி; feeling of a peculiar stimulating or inflammatory sensation in the chest. 2. தொண்டை கரகரப்பு; irritation of the throat. காலையில் இருந்து நெஞ்சு கரகரத்துக் கொண்டேயிருக்கிறது'. நெஞ்சுக்குழி பெ. (n.) குவடு; depression (seen in the middle of the chest). நெஞ்சுகரித்தல் பெ. (n.) 1. செரியாமை போன்றவற்றால் புளிமம் (அமிலம்) சுரந்து நெஞ்சில் ஏற்படும் ஒருவகை எரிச்சல்; nausea, as from eating to excess or from eating acids or sweets. காலையில் பொங்கல் சாப்பிட்ட திலிருந்து 2. பொறாமை enviousness.

நெஞ்சுகரிக்கிறது'. கொள்ளுகை;

நெஞ்சுபதறுதல் வி. (v.) மனம் தடுக் குறுதல்; to be agitated inmind. 'அவன் செய்த செயலைப் பார்த்ததும் நெஞ்சு பதறுகிறது.

நெசவுக்கூலி பெ. (n.) நெய்த நூலிற்கு, நெஞ்சுருகுதல் வி. (v.) மனமிளகுதல்; to

துணிக்குக் கிடைக்கும் கூலி; wage for the weaved thread or cloth. நெஞ்சடைத்தல் வி. (v.) 1. மூச்சுத் திணறுதல்; to suffocate. 2. தொண்டை அடைத்தல்; obstruction of throat as

melt, as heart. தேர்வில் வெற்றி பெற வேண்டும். என இறைவனை நெஞ்சுருகி வேண்டிக்கொண்டான்.