பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு

நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வி.அ. (adv.) கர்வம் கலந்த பெருமிதத்துடன்; proudly.

நெஞ்சைப்பிசைதல் வி. (v.) (துயரம், ஏக்கம் போன்ற உணர்வுகள் ஒரு வருடைய) உள்ளத்தை உருக்குதல்; மனத்தை வருத்துதல்; overwhelm (with sorrow); wring one's heart. நெஞ்செரிச்சல் பெ. (n.) I. செரியாமை போன்றவற்றால்

ஏற்படும்

மார்பெரிச்சல்; buming sensation in the

pride. 'அந்தச் சண்டையில் அவன் நெட்டுடைந்தது'.

நெட்டை பெ. (n.) நெடுமை, மிக்கவுயரம்; tallness. 'நெட்டை நெடுமரம்'. நெடி பெ. (n.) மிளகாய் முதலியவற்றின் கமறல் நாற்றம்; pungent odour causing a choking sensation as of fried chillies. மிளகாய் நெடி மிகுதி'.

நெடுங்கணக்கு பெ. (n.) தமிழில் உயி ரெழுத்துகளும் மெய்யெழுத்துக்களும் அமைந்திருக்கும் வரிசை முறை; the order of the tamil alphabet.

chest as from disease. 2. தெஞ்சாங் நெடுங்கயிறு பெ. (n.) நீளமான கயிறு; long

குலை எரிச்சல்; heart bum. நெஞ் செரிச்சல் மிகவும் அதிகமாக யிருக்கிறது. நெட்டித்தள்ளுதல் வி. (v.) ஒருவரை அல்லது ஒன்றினை விசையோடு கைகளால் தள்ளுதல்; to push violently. திருடனைக் காவலாளி நெட்டித்தள்ளினான். நெட்டிமுறித்தல் வி. (v.) 1. சோம்பல் முறித்தல் ; to stretch onself. படுக் கையில் இருந்து நெட்டி முறித்துக் கொண்டே எழுந்தான் . 2. மடக்கிய

அல்லது நீட்டிய விரல்களை அழுத்தி ஒலியுண்டாகுமாறு செய்தல், சொடுக் குப் போடுதல்; make a sharp crackling sound by pressing finger. 'விளக்கு வைத்த நேரத்தில் நெட்டி முறிக்காதே என்று பாட்டி திட்டினாள். நெட்டியெடுத்தல் வி. (v.) I. விரல்களில் சொடுக் கெடுத்தல்; to crack the fingers, knuckles or toes. 2. வருத்துதல்; to oppress, exact heavy work. 'Gorma இன்று நெட்டி யெடுத்துவிட்டது'. நெட்டுக்குத்தலாக பெ.எ.(adj.) நெட்டுக் குத்து பார்க்க. நெட்டுக்குத்து பெ. (n.) செங்குத்து;

perpendicularity. விழுந்தவன் நெட்டுக்குத்தாக எழுந்து நின்றான். நெட்டுடைத்தல் வி. (v.) செருக்கை யடக்குதல்; to put down or break one's

rope. 'கிணற்றுக்கு நெடுங்கயிறு ஒன்று வாங்கிவா'.

நெடுசாண்கிடையாக வி.அ. (adv.) (வணங்கும்போது) உடம்பு முழு வதும் தரையில் படும்படியாக; prostrating at full length.

நெடுநெடு என்று வி.அ. (adv.) குறிப் பிடத்தக்க அளவுக்கு உயரமாக; very tall. இரண்டு வருடத்தில் நெடுநெடு என்று வளர்ந்துவிட்டான்'.

நெத்தியடி பெ. (n.) செயலிழக்கச் செய்யும்

தாக்குதல்; crushing blow.

நெம்புதல் வி. (v.) (கனமான பொருள்

அசையும் வகையில் அதன் அடியில் கடப்பாரை, நீளமான கழி போன்ற வற்றைக் கொடுத்து) விசையுடன் அழுத்துதல்; உரிய நிலைக்கு வருமாறு அழுத்துதல்; lever.

நெய் பெ. (n.) 1. ஆவின் அல்லது எருமையின் வெண்ணெயை உருக்கி உண்டாக்கும் பொருள்; ghee, clarified butter. 2. வெண்ணெய்; butter. நெய்தல் வி. (v.) துணி, பாய் முதலிய வற்றை உருவாக்குவதற்காகத் தறியில்

நீளவாட்டில் நூலையோ, கோரை யையோ செலுத்திக் குறுக்குவாட்டில் கோத்துப் பின்னுதல்; நூலை ஆடை யாகச் செய்தல்; to weave, as clothes.