பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஆட்காட்டி ஆட்காட்டி பெ. (n.) ஆளை அடையாளம் காட்டுபவன்; one who indentifies the correct person. ஆட்குறைப்பு பெ. (n.) பணி செய்யு மிடத்தில் (பெரும்பாலும் தொழிற் சாலையில்) பணி செய்பவர்களின் எண்ணிக்கையைக் retrenchment. குறைத்தல்; ஆட்கூலி பெ. (n.) ஒரு வேலை யாளுக்குரிய கூலி; hire of a workman, wages of a labour. ஆட்கொல்லி பெ. (n.) 1. மாந்தர்களைக் கொன்று உண்ணக்கூடிய (புலி, சிறுத்தை போன்ற) விலங்கு; mancater. 2. இறப்பை விளைவிக்கும் அளவிற்குக் கடுமையான நோய், உயிர்க்கொல்லி; killer disease. ஆட்கொள்தல் வி. (v.) I. அடியாராக ஒருவரை இறைவன் ஏற்றுக் கொள்ளுதல்; (of god) redeem (something). 2.உணர்வு, சிந்தனை ஒருவரை வயப்படுத்துதல்; (offeeling, thought, etc.,) possess, occupy. சட்டத்தின் மூலம் வழி செய்திருக்கும் மொழி; official language. ஆட்சியர் பெ. (n.) ஒரு மாவட்டத்தில் வரி வாங்குதல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பி லுள்ள அரசு அதிகாரி; highest official in the district for revenue collection, law and order, development programmes, etc., (in South India) District Collector. ஆட்டக்காரர் பெ. (n.) 1. (தடகள் போட்டிகள் தவிர்த்துப் பிற விளையாட்டுகளில்) விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை; Sports person. 2. கூத்து, கரகாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளை ஆடுபவர்; folk dancer. ஆட்ட நாயகன் Gu. (n.) குழு விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கும் சொல்; theman of the match. ஆட்டபாட்டம் பெ. (n.) I. ஆரவாரம் மிகுந்த கேளிக்கை; boisterous merry making. 2. ஆரவாத்துடன் கூடிய பாட்டும், நடனமும்; fanfare. ஆட்சி பெ. (n.) 1. மக்களால் தேர்ந் ஆட்டம்காணுதல் வி. (v.) உறுதியான தெடுக்கப்பட்டவர்கள் நாட்டை ஆளுதல்; (of an elected political party or persons who has usurped power) office, govemment. 2. அரசன் போன் றோரின் ஆளுகை, அரசாட்சி; reign; administration. மௌரியரின் ஆட்சிக் காலம்'.3.(சொல்) எடுத்தாளப் படுதல்; use; usage (of a word). கம்பனின் சொல்லாட்சி'. 4.கணியத்தில் கோளின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் நிலை; (in astrology) the ascendancy of a planet in a house. ஆட்சிமொழி பெ. (n.) அரசு தன் நிருவாகத்தில் பயன்படுத்துவதற்குச் நிலையிலிருந்து வலுவற்ற நிலைக்கு வருதல்; become shaky or weak. பழைய கட்டிடம் ஆட்டம் கண்டு விட்டது'. ஆட்டம்போடுதல் வி. (v.) பதவி மற்றும் மேனிலை (அந்தஸ்து) முதலிய வற்றின் காரணமாக கட்டுப்பாடில் லாமல் கூடுதல் அதிகாரத்துடன் நடந்துகொள்ளுதல்; behave unres- trainedly as a result of newly gained status, position, etc., ஆட்டமிழத்தல் வி. (v.) விளையாட்டு போட்டிகளில் (மட்டைப்பந்து ரிக்கெட், கபடி) விளையாட்டு நெறிமுறைகளின்படி ஒருவர் மேற்கொண்டு விளையாட முடி