பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாமல் ஆகுதல்; lose one's wicket (n Cricket) (in Kabaddi) be out. ஆண்பிள்ளைச் சிங்கம் 25 ஆட்டிப்படைத்தல் வி. (v.) 1. ஆழ்ந்த ஆடி பெ. (n.) நான்காம் மாதமாகிய அழிவு ஏற்படுத்தும் வகையில் (உணர்வு அல்லது நோய் முதலி யவை) உரிமை செலுத்துதல்; (of a feeling, idea, issue, etc.,) possess. 2.தான் விரும்பியபடியெல்லாம் பிறரை நடக்கச் செய்தல்; ஆட்டி வைத்தல்; boss around; have something at one's command. வி. (v.) ஆட்டிப் ஆட்டிவைத்தல் படைத்தல் பார்க்க. ஆட்டுக்கிடை பெ. (n.) ஆடுகளை அடைக்குமிடம், ஆட்டுப்பட்டி; sheep fold. ஆட்டுத்தொட்டி பெ. (வ.வ.) (n.) இறைச்சிக்காக ஆட்டை வெட்டும் இடம்; slaughter house for sheep and goats. ஆட்டுதல் வி. (v.) 1. ஒன்றை அசைத்தல்; wag (one's tail); move (one's head). 2.உலுக்குதல்; குலுக்குதல்; shake (an object). 3.ஊஞ்சல், தொட்டில் போன்றவற்றை முன்னும் பின்னு மாகப் போய்வரச் செய்தல்; move something; rock; swing. 4. எந்திரத்தில் மாவு அரைத்தல், எந்திரத்தில் இட்டு கரும்பு முதலியவற்றைப் பிழிதல்; press make (dough etc., by grinding). இட்லிக்கு மாவு ஆட்டுதல் எளிது'. ஆட்டுரல் பெ. (n.) மாவரைக்கும் ஆட்டுக்கல்; stone mortar for grinding. ஆட்படுதல் வி. (n.) 1. அடிமையாதல்; to become a devoted servant. 2. தலைப் படுதல்; to become involved voluntairly. ஆட்பழக்கம் பெ. (n.) பல்லோர் நட்பு; friendship with many. ஆட்பார்த்தல் வி. (v.) ஆள்தேடுதல்; to recruit person for work. ஆடம்பரம் பெ.(n.) பகட்டாரவாரம்; pomp, show, ostentation. கடகம்; the fourth Tamil month. ஆடிப்பட்டம் பெ. (n.) கடக (ஆடி) மாதத்துப் பயிரிடும் பருவம்; cultivation season in the month of Adi. ஆடிப்போதல் வி. (v.) 1. கட்டுக் குலைத்து போதல்; to become shaky. 2. எதிர் பாராத துயரமான செய்தி, நிகழ்ச்சி போன்றவற்றால் வருத்தம் அடை தல்; be rudely shaken, get terribly upset. ஆடுசதை பெ. (n.) முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள பின்தசை; calf muscle. ஆடுதல் வி . (v.) 1. அசைதல்; move in swaying motion. 2. அச்சம் அல்லது குளிர் இவற்றால் நடுங்குதல்; shiver, tremble. 3.அதிர்தல்; vibrate. 4. ஒரு நிலையில்லாமல் சீரற்று அசைதல் ; shake. 5. ஊஞ்சலில் முன்னும் பின்னுமாய் போய் வருதல்; goforward and backward in a swing. 6. நடனம், கூத்து போன்றவை நிகழ்த்துதல்; dance. 7.விளையாடுதல்; play (a game). 8. செக்கில் எள், கடலை போன்ற வற்றை அரைத்து எண்ணெய் எடுத்தல்; Crush (oil seeds in a press to extract oil). 9. அடக்கமில்லாமல் நடந்துகொள்ளுதல்; behave without restraint. 10. சூழலுக்குப் பொருத்த மில்லாமல் சினந்து ஆரவாரம் செய்தல்; fly a temper. ii. பிறருடைய ஆணைகளுக்கும், விருப்பங்களுக்கும் பணிந்து அடிமை யாக நடத்தல்; dance to the tune of someone. into ஆண்டாண்டுக்காலம் பெ. (n.) காலம் காலமாக; for ages. ஆண்பிள்ளைச் சிங்கம் Gu. (n.) (பகடியாக) வீரம் படைத்த ஆண்; (jocularly) lion of man.