பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஆண்டுவிழா ஆண்டுவிழா பெ. (n.) ஒரு அமைப்பு அல்லது முகாமையான நிகழ்வு நிகழ்ந்த அதே நாளில் ஆண்டு தோறும் நடத்தப்படும் விழா; anniversary. ஆணழகன் பெ. (n.) கட்டுடல் கொண்ட அழகான ஆண்; handsome man. ஆணாதிக்கம் பெ. (n.) பெண்களை விட ஆண்கள் மேலானவர்கள் என்ற உரிமை மனப்போக்கு; chauvinism. male ஆணித்தரம் பெ. (n.) கருத்தைச் சொல்லும் வகையில் உறுதியாகக் கூறுதல்; firmly; emphatically. ஆணுறை பெ. (n.) கருத்தடைக்கு உதவுவதும், பாலுறவு நோய்த் தடுப் பாகவும் இருக்கின்ற, உடலுறவின் போது ஆண்குறியில் அணிந்து கொள்ளும் நெகிழியாலான மெல்லிய உறை; condom. ஆணை பெ. (n.) 1. கட்டளை; உத்தரவு; order, command. 2. கணிப்பொறியில் 2. பெண் தெய்வங்களைக் குறிப் பிடும் பொதுப் பெயர்; common name of female folk deities. 'காளி யாத்தா'. 3.பாட்டி; grandmother. ஆப்பச்சோடா பெ. (பே.வ.) (n.) சமையல் உவர்க்காரம் (சோடா); baking - soda (Sodium bicarbonate). ஆப்படித்தல் வி. (v.) ஒருவனைப் பற்றி கூறக்கூடாத இடத்தில் கூறி அவரைச் சிக்கலில் மாட்டிவிடுதல்; revealing a secret matter of someone to somebody inorder to put him in to trouble. ஆப்பம் பெ.(n.) நடுப்பகுதி தடிம னாகவும் மென்மையாகவும் ஓரம் மெல்லியதாகவும் இருக்கும் தோசை போன்ற உணவுப்பண்டம்; rice preparation similar to dosai but softer and thicker in the middle. ஆப்பு பெ. (n.) மரம் முதலியவற்றைப் பிளக்க அதன் வெடிப்பில் வைத்து அடித்து உள் இறக்கப்படும் கூம்பு வடிவ மரக்கட்டை அல்லது இரும்புத் துண்டு; wedge. பலாப்பழம் பழுக்க ஆப்படிக்கணும். குறிப்பிட்ட செயலைச்செய்வதற்காக ஆப்பைக்கூடு பெ. (n.) (அகப்பைக் கூடு) மேற்கொள்ளப்படும் இயக்க முறை; command. 3. சான்று சொல்பவர் செய்யும் (சத்தியப் பிரமாணம்) உறுதி; oath (by a witness before giving evidence). 4. வாக்குறுதி கொடுக்கும்போதும், சூளுரைக்கும்போதும் ஒருவர் தான் மிகவும் போற்றும் அல்லது மதிக்கும் ஒருவரைசான்றாளியாகக் கொண்டு கூறும் சொல்; swear; vow. ஆணையம் பெ. (n.) குறிப்பிட்ட பொறுப்புகளை உரிமைகளை நிருவகிக்க அல்லது குறிப்பிட்ட செயலைச் செய்து முடிக்க அரசால் அமர்த்தப்பட்டக் குழு; commission. தேர்தல் ஆணையம்' ஆத்தா(ள்) பெ. (வ.வ.) (n.) 1. தாய்;mother. ஆத்தா அப்பன் இல்லாதவன்'. கரண்டி, மத்து போன்றவற்றைச் செருகி வைக்க தொங்கவிடப்பட் டிருக்கும் துளைகள் கொண்ட ஒரு சமையலறைச் சட்டகம்; a suspended narrow wooden board with holes, for holding ladles, etc., in the kitchen. ஆம்' வி. (v.) செய்யக்கூடுவதாக இருத்தல், ஏற்பளித்தல், கருது கை, அறிவுரை கூறுதல், முடி வெடுத்தல் போன்ற பொருளைத் தரும் ஒரு துணைவினை; auxiliary verb added to verbal nouns ending in - to express probability, permission, possibility, suggestion or proposal. இன்று மழை வரலாம். ஆம்* இ.சொ. (int.) 1. ஒரு சொற்றொடர் தெரிவிக்கும் செய்தி பிறர் வழியாகத் தெரியவந்தது என்பதை உணர்த்து