பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

நெருடல்

நெருடல் பெ.(n.) ஒத்துக்கொள்ளத் தயங்கும் நிலையை உண்டாக்கும் சிறு வேறுபாடு; an uneasy feeling caused by unevenness.

நெருடுதல் வி (v.) 1. நிமிண்டுதல்; toroll in the hand; to rub gently with the fingers. முள்ளை நெருடிக்கொண்டே இருக் காதே குத்தி விடும்'. 2. ஏய்த்தல்; to deceive, cheat.

நெருப்புக்குச்சி பெ. (n.) தீக்குச்சி; match. நெருப்புக் குச்சியைக் கொளுத்து'. நெருப்புக்கொளுத்துதல் வி. (v.) 1. தீ மூட்டுதல்; to kindle of fire, as in an oven. அடுப்பில் தீ மூட்டுதல்'. 2. கடு வெயிலெரித்தல்; to be hot, scorching, as the sun. 3. கலகமூட்டுதல்; to foment or instigate a quarrel. நெருப்புக்கோழி பெ. (n.) நீண்ட காலும், கழுத்தும் சிறிய தலையும் பறக்கப் பயன்படாத பெரிய சிறகுகளும் கொண்ட தீத்தணலை விழுங்கும் கோழிவகை; ostrich.

நெருப்புப்படுதல் வி. (v.) I. நெருப்பால் அழிதல்; to be consumed by fire. நெருப்புப்பட்டு துணி ஓட்டையாகி விட்டது. 2. கடுங்கோடையால் வருந்துதல்; to be consumed with drought. நெருப்புப்பிடித்தல் வி. (v.) தீப்பற்றி யெரிதல்; to catch fire. 'உடையில் நெருப்புப் பிடித்தெரிகிறது. நெருப்புப்பெட்டி பெ. (n.) தீப்பெட்டி; match box. நெருப்புப் பெட்டி ஒன்று வாங்கிவா.

to instigate a quarel. வீட்டில் நெருப்பு மூட்டிவிட்டான். இனி அமைதியைக் காண முடியாது'.

நெருப்புவிழுதல் பெ. (n.) 1. தீப்பொறி பறக்கை ; flying of sparks as from fire wood, flint or grindstone. 2. கூரைமேல் தீத்திரள் விழுகை; falling ofballs of fire

over roofs.

நெல்குத்துதல் வி. (v.) நெல்லை உரலிலிட்டு உலக்கையால் குத்தி அரிசியாக்குதல்; to pound paddy in a

mortar.

நெல்லுப்பிடித்தல் வி. (v.) நெல்லைக்கட்டி வைத்தல்; to lay up paddy in store. மூட்டையில் நெல்லைப் பிடித்து அடுக்கிவைக்க வேண்டும். நெளிதல் வி. (v.) 1. புழு, பாம்பு முதலியவை வளைந்து நகர்தல்; to crawl. பாம்பு நெளிந்து நெளிந்து சென்றது. 2. சுருளுதல்; to bend, roll in. அவனுக்கு நெளி மயிர்.

நெளிவுகளிவு பெ. (n.) 1. பேச்சிலும், செயலிலும் பிறர் ஏற்கும்வண்ணம் நடந்து கொள்ளும் நுணுக்கங்கள்; intricacies. நெளிவு சுளிவோடு பேச வேண்டும்.2. ஏற்றத்தாழ்வு; excess and deficiency.

நெற்பொரியுருண்டை பெ. (n.) தெற் பொரியை வெல்லப்பாகிலிட்டுப் பிடித்தவுருண்டை; ball of a expanded rice of fried paddy mixed with jaggery

syrup.

நெற்றிச்சுட்டி பெ. (n.) 1. மகளிரும்

குழந்தைகளும் அணியும் நுதலணி வகை; an omament wom on the forehead by women and children. 2. விலங்கின் நெற்றி வெள்ளை; blaze on the forehead of an animal. நெற்றிச்சுட்டி உள்ள மாட்டை வாங்கி வா.

நெருப்புப்பொறி பெ. (n.) தீப்பொறி; நெற்றிப்பட்டம் பெ. (n.) திருமணத்தின்

sparks of fire.

நெருப்புமூட்டுதல் வி. (v.) 1. தீப்பற்ற வைத்தல்; to kindle fire. நெருப்பு மூட்டிக்குளிர்காய்ந்தான். 2. கலகம் உண்டாக்குதல்; to arouse a disturbance

போது பெண்ணுக்குத் தாய்மாமன் முறையினர் நெற்றியில் கட்டும் தங்கத்தினாலான சிறிய தகடு ; a thin gold plate worn on the forehead by matemal uncle.