பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

நேர் வகிடு

தருகின்ற விளக்கம்; live, running commentary.

நேர் வகிடு பெ. (n.) தலைப் பகுதியின் உச்சியில் சரியாக நடுவில் பிரித்து எடுக்கும் வகிடு; straight parting of one's hair.

நேர்வழி பெ. (n.) 1. (ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்தை அடைவதற்கு) சுற்றிக்கொண்டு (அ) குறுக்கு வழியில் செல்லாமல் நேராகச் சென்றடையும் வழி; direct route. 2. நேர்மையான வழி; just and straight forward way; fair means. நேர்வாக்கில் வி.அ. (adv.) I. தேராக; straight. 2. நேராகப் பார்த்தபடி; from a fronted view.

நேரக்காப்பாளர் பெ. (n.) நேரப்படி

வண்டிகளை புறப்படுவதையும் வந்து சேர்வதையும் கண்காணித்து நெறிப் படுத்தும் பணியைச் செய்பவர்; time keeper.

நேரகாலம் பெ. (n.) 1. ஏற்ற காலம்; right time. 2. பிறப்பியத்தின் (சாதகத்தின்) படி கெடுதியான காலம்; dangerous or critical time, as determined from one's horoscope. 3. ஊழ்காலம்; special time when fate exercises its influence, commonly evil. 4. தற்காலம்; present time.

நேரஞ்சாய்தல் வி. (v) பொழு திறங்குதல்; to draw towards evening, decline, as the day. 'நேரம் சாயும் பொழுது வீட்டுக்கு வா.

நேரந்தப்புதல் வி. (v.) காலந்தவறுதல்; to be untimely or out of time. 'நேரந்தப்பி விதைத்ததால் பயிர் சரியாக விளைய வில்லை.

நேராக கு.வி.எ. (adv.) I. பிறர் மூலமாக வன்றித் தானே; directly in person. 2.உண்மையாய்; honestly, straight for wardly. 3. புறப்பட்ட விடத்திலிருந்து வேறு எங்கும் செல்லாமல்; straight from. 4. வளையாமல்; திரும்பாமல் காட்டிய வழியிலேயே; straight a head. நேரில் வி.எ. (adv.) I. மற்றொருவரின் மூலமாகவோ கடிதத்தின் மூல மாகவோ இல்லாமல் குறிப்பிட்ட வரிடம் அல்லது குறிப்பிட்ட இடத்தில் தானே ; in person. 'இந்தத் திட்டத்தில் சேரவிரும்புவோர் அலுவலகத்துக்கு நேரில் வரவும்'.2. பார்த்தல், கேட்டல் குறித்து வருகையில் தன் கண்களால் அல்லது காதால்; தானே சான்றாக; with one's own eyes or ears personally. நேருக்கு நேராய் நிற்றல் வி. (v.) I. சரி நேராதல்; to be exactly straight or direct. 2.நேரெதிராயிருத்தல்; to be exactly opposite. 3. பிறனொருவன் தன்னிடம் நடந்து கொள்வதுபோலத் தானும் நடந்துகொள்ளுதல்; to behave or conduct oneself towards a person exactly in conformity with his behaviour.

நேரங்கடத்துதல் வி. (v.) I. காலம் போக்குதல்; to while away one's time. 'தூங்குவது போல் நடித்து நேரங் நேருக்குவருதல் வி. (v.) இணங்கிவருதல்; கொண்டிருக்கிறான்.

கடத்திக் 2. வேலையில் மந்தமாயிருத்தல்; to be slow in work.

நேரங்கெட்ட நேரம் பெ. (n.) I. தகுதியற்ற காலம்; unseasonable hour, as for visiting or eating. 2.காலமல்லாக் காலம்; unpropitious time, as midday or dusk, when demons are supposed to be abroad.

to come to terms, yield.

நேற்று வி.எ. (adv.) 1. திகழும் நாளுக்கு

முதனாள்; yesterday. 2. சற்று முன் காலத்தில்; lately, recently. நேற்றுமுந்தாநாள்

வி.எ. (adv.)

1. அண்மைக்காலத்தில் (நெல்லை); during the recent past. 2. நேற்றைக்கு முந்திய தாள்; day before yesterday.