பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

நொண்நொணவெனல்

நொணநொணவெனல் Gu. (n.) 1. மூக்காற் பேசுதற்குறிப்பு; expr. signifying the sound of speaking through the nose. 2. தொந்தரவு செய்தற் குறிப்பு; expr.signifying teasing.

நொதித்தல் வி. (v.) புளித்த மாவு முதலியன பொங்குதல்; to ferment effervesce, tum sour, as liquid food to bubble up slowly, as water over a gentle fire.

நொந்துகொள்ளுதல் வி. (v.) I. வருத்தப் படுதல்; regret one self. 2. குறை பட்டுக்கொள்ளுதல்; curse one self. 3. குறை கூறுதல்; charge blame. 'என்ன படித்து என்ன பயன் வேலை கிடைக்கவில்லையே என்று நொந்து கொண்டான்.

நொந்துபோதல் வி. (v.) 1. நிலை கெடுதல்; to be impoverished to be reduced in circumstances. 2. பதனழிதல்; to become spoiled. நொப்புநுரை பெ. (n.) காய்ச்சும்போதும் புளிப்பேறும்போதும் ஏற்படும் நுரை; the impurities arising on the top surface when boiling a solution. நொய் பெ. (n.) I.குறுநொய்; grits, groats. 2. இலேசு; brittleness, fragility, delicateness. 3. ALGOLD; softness, lightness. 4. நுண்மை ; smallness,

நொளநொளத்தல் வி. (v.) 1. குழைதல்; to become soft from over ripeness; to be mashy 2. வழுவழுப்பாதல்; to besleek

and smooth, as a snake or a leech.

நொறுக்கரிசி பெ. (n.) 1. உரலிலிட்டு நெல்லைக் குத்தும்போது நொறுங்கும் அரிசி; rice broken in pounding. 2.அரைவேக்காட்டுச் சோறு; half

boiled rice.

நொறுக்கித்தள்ளுதல் வி. (v.) 1.நன்றா யடித்தல்; to beat soundly. 2. மிகத் திட்டுதல் ; to abuse roundly. 3. செய்வ தருமை என்ற செயலைச் சிறப்பாகச் செய்தல்; to well with apparent case

smash.

நொறுக்குதல் வி. (v.) I. சிறு சிறு பகுதிகள் ஆகுமாறு உடைத்தல்; பொடி யாக்குதல்; to break, crack, crush, smash to pieces. 2. தையப் புடைத்தல்; to beat soundly. சண்டை யில் வீரரை நொறுக்கிவிட்டான் 3. மிகுதியாய் உண்ணுதல்; to eat in large quantities. பந்தியில் ஒரு நொறுக்கு நொறுக்கி விட்டான்.

நொறுக்குத்தீனி பெ. (n.) உணவாக அல்லாமல் அவ்வப்போது தின்னும் முறுக்கு, சீடை, கடலை போன்ற தின்பண்டம்; small eats.

நொறுவை பெ. (n.) பல்லால் நொறுக்கித் தின்னும் சிற்றுண்டி; dainties, things of luxury.

minuteness. 5. பன்னீர்; rose water. நொறுவல் பெ. (n.) தொறுவை பார்க்க. 6.தவிடு;bran.

நொருக்குதல் வி. (v.) நொறுக்குதல்

பார்க்க.

நொருகை பெ. (n.) நொறுவை பார்க்க. நொருவல் பெ. (n.) நொறுவல் பார்க்க. நொள்ளை பெ. (n.) குருடு; blindness. நொள்ளைக்கண் பெ. (n.) பார்வை மாறிய கண்; blind eyes.

நோ

நோக்குதல் வி. (v.) 1. கூர்ந்து பார்த்தல்; to see, look at, behold view. 2. கண் காணித்தல்; to supervise. 3. ஒப்பிட் டுப் பார்த்தல்; to compare. நோகாமல் வி.எ. (adv.) வேலை செய்யாமல், வலிக்காமல்; without pain. கை, கால், நோகாமல் பொருளீட்ட முடியுமா?.