பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோகுதல் வி. (v.) வருத்துதல்; மனம் புண்படுதல்; get hurt of feelings, distressed in mind. அவன் மனம்

நோகும்படி நடந்துகொள்ளாதே'. நோஞ்சான் பெ. (n.) நோய் முதலிய வற்றால் மெலிந்தவன் (நெல்லை); feeble, invalid person. 'சத்துணவு இல்லாத நோஞ்சான் குழந்தைகள். நோஞ்சி பெ.(n.) நோஞ்சான் பார்க்க. நோட்டம் பெ. (n.) 1. தட்டிப்பார்த்தல், உரசிப் பார்த்தல் முதலிய முறை களைக் கொண்டு பொன் வெள்ளிக் காசுப் பண ஆய்வு; examination of coins, assaying. 2. விலைமதிப்பு; value. அதன் நோட்ட மறியான். 3. மதிப்பு; criticism. 4. மதிப்பிடும் அல்லது தெரிந்துகொள்ளும் நோக்கம் கொண்ட பார்வை; searchingglance. தலைவர் மேடை ஏறியவுடன் கூட்டத்தை ஒரு நோட்டம்விட்டார். நோட்டம் பார்த்தல் வி. (v.) 1. தகுதியறிதல்;

நோய்நொடி

319

செலுத்துகை; to take too much of purity flavour and behaviour. நோணாவட்டியம் வி.எ. (adv.) நன்றாய் (தூத்துக்குடி வழக்கு); well, prudently, wisely.

நோதல் வி. (v.) 1. நோவுண்டாதல் ; to feel pain ache, suffer smart. 2. வருத்துதல்; to be grieved, distressed in mind; to feel. 3. சமைத்த உண்டி பதனழிதல்; to be injured bruished, as a plant, fruit; to be spoiled, as boiled rice. சோறு நொந்துபோய் விட்டது'.

நோப்படுதல் வி.(v.) I.காயப்படுதல்; sustaining injury, being injured. 2. நோயினால் துன்பப்படுதல்; suffering from pain or disease. நோம்புதல் வி. (V.) கொழித்துப் பிரித்தல்; to separate by winnowing, as stones from

rice.

to consider the fitness of. 2. வேவு நோம்பு பெ. (n.) நோன்பு பார்க்க.

பார்த்தல்; to spy. 3. மிகக்கண்டிப்பா நோம்புக்கடன் பெ. (n.) நேர்ச்சிக் கடன்;

யிருத்தல்; to be too strict in dealings. நோண்டுதல் வி. (v.) I. விரல், குச்சி போன்றவற்றால் கிளறுதல்; to stir, dig up, grub up, root out. 'நிலத்தை நோண்டிக் கொண்டிருக்கிறான்'. 2.குடைந்தெடுத்தல்; to pick off, as a scab of an ulcer; to pick out as wax from the ear. 3. துருவி வினவுதல்; to enquire minutely, endeavour to draw out by repeated questions, pump one. 4. தேவையற்ற ஒன்றைச் செய்தல்; complaining of silly things. 5. தோண்டுதல்; to dig. 'கிழங்கைத் தோண்டியெடுத்து விட்டான்'. நோணாவட்டம் பெ. (n.) I. பொருட் படுத்தத்தகாத மிகச் சிறு குற்றங் களைக் கூறுத்தன்மை;

maticulosity, over - scruplousness. 2. துப்புரவு, சுவை, ஒழுக்கம் முதலியவற்றில் அளவிற்கு மிஞ்சிக் கவனஞ்

VOW.

நோய் பெ. (n.) I. மாந்தனின், விலங்கின், பயிரின் உடல் நல பாதிப்பு; பிணி; malady, distemper, aliment, sickness. 2.குற்றம்; fault. 3. அச்சம்; dread fear. 4.நோவு; ache pain, smart.

நோய்ஞ்சல் பெ. (n.) நோய்ஞ்சான் பார்க்க.

நோய்ஞ்சான் பெ. (n.) மெலிந்தவன்; person emaciated by disease. நோய்த்தொற்று பெ. (n) நுண்ணுயிரி களால் (பாக்டீரியா) உண்டாவதும், நுண்ணுயிரிகள் உண்டாக்கும் நஞ்சு களால் உண்டாவதுமான நோய்;

infection.

நோய்நொடி பெ. (n.) 1. பிணியும் துன்பமும்; disease with its sufferings. 2.நோயும் நோயின் பாதிப்பும்; illness