பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

பகிர்வு

பகிர்வு பெ. (n.) பங்கீடு; sharing, distribution as of power etc. பகீரெனல் பெ. (n.) 1. அச்சக்குறிப்பு;xpா. signifying the state of being greatly terrifed. 2. திடீரென மனக்கலக்க முறுதற் குறிப்பு; the state of being perturbed suddenly.

பகுத்துண்ணுதல் வி. (v.) ஏழைகள் முதலி யோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்து எஞ்சியதை உண்ணுதல்; to eat food after feeding the poor, etc., பகுத்துப்பார்த்தல் வி. (v.) ஒரு பொருளைச் செவ்வையாக ஆய்வு செய்து பார்த்தல்; to survey in detail,

to scrutinise.

பகைத்தல் வி. (v.) 1. மாறுபாடு கொள்ளுதல்; to hate, oppose. 2.அடித்தல்; to beat, strole.

பங்களிப்பு பெ. (n.) ஒன்றிற்குத் தள் பங்காகத் தரப்படுவது; contribution. பங்காளி பெ. (n.) 1. சொத்துக்குப் பங்குங்குரிமையானவன்; shareholder, partner, Copartener. 2. தந்தைவழி உறவின் முறையர்; agnate, kin.man. பங்காளிச்சி பெ. (n.) பங்காளியின் Leneral; wife of an agnate.

பங்கிடுதல் வி. (v.) 1. பகுத்துக் கொடுத்தல்; to divide parcel out, distribute, apportion, allct. 2. ஏற்படுத் துதல்; to destine.

பங்கு பெ. (n.) 1. பாகம்; share; portion; part, 2. பாதி; moicly, half, 3. பக்கம்;

side.

பங்குபாகம் பெ. (n.) 2. பங்கு; share portion. 2. பாகப்பிரிவினை; partition. பச்சடி பெ. (n.) பச்சையாகவே அல்லது அவித்தோ பாகம் பண்ணிய துவையற்கறி; a culinary preparation from raw vegetables like coconut, chilly,

garlic, coriander leaves.

பச்சரிசி பெ.(n.) நெல்லை அவிக்காமல் காயவைத்துக் குத்தியெடுத்த அரிசி; rice hulled without boiling opp. to puuriga பச்சுடம்பு பெ. (n.) I. பிள்ளைப் பேற்றால் மெலிந்த தாயின் உடல்; tender body of a woman afler childbirth. 2 குழந்தையின் தளிருடல்; tender body of an infant, 3. அம்மைப்புண் காயாத உடம்பு: body still having sore from small pox. பச்சை பெ. (n.) 1. பசுமை நிறம்; green colour, greenness. 2. காயாத அல்லது வேகாத பொருள்: raw and not roasted or boiled thing. 3. பயறு; pulse or cereals. 4. பச்சைக்குத்திய அடையாளம்; tattoo. 5. வெளிப்படையானது; that which is frank, open. பச்சைக்கடலை பெ. (n.) வேக வைக்காத, வறுக்கப்படாத

கொண்டைக் கடலை; raw bengal gram that is not roasted or boiled.

பச்சைக்கரி பெ. (n.) ஈரமான கரி; wet or moist charcoal.

பச்சைக்கல் பெ. (n.) 1. சுடாத செங்கல்; unbumt brick. 2. பச்சைமணி; emerald. பச்சைக்குதிரை பெ. (n.) விளையாட்டு வகை;

leap frog-gane. பச்சைக்குழந்தை பெ. (n.) I. இளங்குழவி; tender, new bom infant. 2. வளரிளங் குழத்தை; baby, young child. பச்சைக் குத்துதல் வி. (v.) உடலிற் பச்சைக் கோலம் பதித்தல்; to tattoo.

பச்சைச் சார்த்துதல் பெ. (n.) தெய்வத் திருமேனிகளுக்கு அணிகலன் முதல் ஆடை வரை அனைத்தும் பச்சை வண்ணமாகக் குறிப்பிட்ட நாளில் அணிவித்தல்; adom to idols having green omaments and clothes in a particular day. பச்சைத்தண்ணீர் பெ. (n) குளிர்ந்த தீர்; cold

water.