பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சைத்தாள் பெ.(n.) தவசமணி முற்றாத

தாள்; green stalks showing inumaturity in the grain.

பச்சைத்தோல் பெ. (n.) I. பதனிடாத் தோல்; raw, untamed skin, pelt. 2. புண் ஆறின பின்பு தோன்றும் புதுத்தோள்; new skin formed on a healing sore.

(n.)

பச்சை நரம்பு பெ. உடலில் தூய்மையற்ற குருதி ஓடும் அரத்த தாளம்; vein.

பச்சைநெல் பெ. (n.) 1. ஈரநெல்; undried paddy. 2. அவிக்காத நெல்; unboiled paddy, raw paddy. 3. பசுமை நிறமான தெல்; green or yellowpaddy. 4. முதிராத தெல்; not fully matured paddy.

பச்சை மஞ்சள்

323

திடப்படாத புண்: untreated wound,

raw wound.

பச்சைப்புல் பெ. (n.) பசும்புல்; green grass as opposed to dry grass.

பச்சைப்புழு பெ. (n.) மொச்சை, அவரை முதலியவற்றில் காணப்படும் பச்சை நிறமான புழுவகை; palmer worTIL, hairy caterpillar.

பச்சைப்புளி பெ. (n.) 1. புளியங்காய்; unriped tamarid fruit. 2. பொங்க விடாத குழம்பு வகை; a kind of unboiled sauce or relish mainly consisting of seasoned tamarind.

பச்சைப்பசேரௌல் பெ.(.) மிகுபசுமை பச்சை புளிப்பு பெ. (n.) கடும் புனிப்பு:

யாயிருத்தற் குறிப்பு; expr. signifying deep green colour.

பச்சைப் பாண்டம் பெ. (n.) சூளையில் வைத்துச் சுட்டெடுக்காத மண் பாண்டம்; unbumt earthen vessel. பச்சைப் பாம்பு பெ. (n.) நீண்ட கோடு களையும் மெல்லிய உடலையும் உடைய பச்சை நிறப் பாம்புவகை; common green whip snake. பச்சைப்பால் பெ. (n.) காய்ச்சாத பால்;

fresh unboiled milk.

பச்சைப்பிடித்தல் வி. (v.) ஊன்றிய பயிர் ஊட்டமாக வளர்வதற்கு அறிகுறி யாகப் பச்சை நிறம் தோன்றுதல்; of crops, turn rich green. பச்சைப்பிள்ளை பெ . (n.) 1.பிறந்த குழத்தை; new bom infant. 2. அறியாப் பிள்ளை: innocent, little child. பச்சைப்பிள்ளைத் தாய்ச்சி பெ. (n.) கைக்குழந்தையையுடைய இளந்தாய்;

a woman having a babe -

in - arms. பச்சைப்புண் பெ. (n.) I. ஆறாப்புண்; grecn wound. 2.உலராத புண்; undried wound. 3. புதுப்புண்; fresh wound. 4. மருத்

excessive sourness.

பச்சைப்புளுகள் பெ. (n.) I. வீணாக வீண் பெருமை பேசுவோன்; great boaster. 2. பெரும்பொய்யன்; veritable down right tiar.

பச்சைப்பொட்டு பெ. (n.) நெற்றியிற் பச்சை குத்தியமைத்த பொட்டு; a

round mark totooed on the forehead.

பச்சைப்பொய் பெ. (n.) முழுப்பொய்; gross, downright lie. பச்சைபச்சையாய்ப் பேசுதல் வி. (v.) 1. இடக்கர்ச் சொற்களை வெளிப் படை யாகச் சொல்லுதல்; to speak grossly vulgar and indecent language. 2. இடக்கர்ச் சொற்களைச் சொல்லித் திட்டுதல்; to insult by uttering abusive or obscene words.

பச்சைபிடித்தல் வி. (v.) 1. செழிக்கத் தொடங்குதல்; to begin to flourish. 2. திருமண வீட்டிற்கு வந்த காய் கறிகளை ஊழியர்கள் முதலியோர் கைப் பற்றுதல்; to seize on some ofthe fruits brought to a wedding house. பச்சை மஞ்சள் பெ. (n.) உலர வைத்துப் பதப்படுத்தாத மஞ்சள்; undried and unseasoned turmeric.