பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசிச்சோர்வு பெ. (n.) பசியால் ஏற்படும் சோர்வு; withering through hunger. பசிந்தல் வி.(v) 2. பசிகொள்ளுதல்; to be hungry, 2. உயிர்த்துள்பம் பள்ளிரண் டனுள் ஒன்றாகிய உணவு வேட்கை;

hunger, appetite craving for food, one of uyir-

t-tunbam. 3. வறுமை; poverty. பசிதாகம் பெ. (n.) சோறும் தண்ணீரும் வேண்டல்;hunger and thirst; craving for food and water.

பசிதாளல் பெ. (n.) பசி பொறுத்தல்; to endure or put up with hunger, to tolerate hunger, keeping wolf from the door. பசிபட்டினி பெ. (n.) உண்ணாது வருந்துகை; hunger and starvation பசிபொறாதவள் பெ. (n.) பசியைப் பொறுக்கமாட்டாதவன்; one who cannot endure hunger.

பசியாற்றுநல் வி. (v.) உண்டு பசியைத் தணித்தல்; to appease hunger, eat, take

food.

பசியாறுதல் வி. (v.) பசிதணிய உணவு உண்ணுதல்; to appease hunger. பசியெடுத்தல் பெ. (n.) பசியுண்டாகை; feeling hungry.

பசியேப்பம் பெ. (n.) பசி மிகுதியால் உண்டாகும் தேக்கெறிவு; balching due to excessive hunger.

பசுந்தாள்உரம் பெ. (n.) 1. தழைக்காக வளர்க்கப்பட்ட பயிரை அந்த நிலத்திலேயே உழுது சேர்க்கும் உரம்; green manure, 2. நாற்று தடுவதற்கு முன்னால் சேற்று நிலத்தில் பவ்வேறு இலைதழைகளைப் போட்டு உரமாக் குதல்; to make green maure before the transplantation in the field.

பஞ்சுபோல்வெளுத்தல்

பசுமைப்புரட்சி

Gu. (n.)

325

புதுமை

முறைகளால் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் ஏற்படும் வகையில் வேளாண்மையில் நடக்கின்ற பெரும் மாற்றம்; great change that took place with in a short period in agriculture resulting in large yields, green revolution. பசை பெ. (n.) I. ஒட்டுநிலை; stickiness, tenacity, adhesiveness. 2. பிசின்; glue paste, cement.

பஞ்சங்கூறுதல் வி. (v.) ஏழை போல நடித்தல்; to pretend to be poor, profess poverty.

பஞ்சணை பெ. (n.) பஞ்சுமெத்தை; mattress stuffed with cotton.

பஞ்சப்படி பெ. (n.) அகவிலைப்படி; deamess allowance.

பஞ்சப்பாட்டு பெ. (n.) ஓயாது தனது வறுமையைக் கூறுங் கூற்று; poverty, as the burden of one's song.

பஞ்சரம் பெ. (1) 1. பறவையடைக்குங் கூடு;

bird - cage nest. 2. உடம்பு;human body. 3. மட்கலம் வனையுங் கூடம்; pottery. 4 இடம்; place, location, place of abode.

பஞ்சாய்ப்பறத்தல் வி. (v.) 1, ஆலாய்ப் பறத்தல்; விரைவாய்; அலைதல்; to move fast. 2. நிலைகுலைந்திருத்தல்; to struggle with great difficulties.

பஞ்சுத்துணி பெ. (n.) புண்களுக்கு இடும் பஞ்சாலாகிய துணி; cotton cloth used for dressing and cleaning wounds and

sores.

பஞ்சுப்பொதி பெ. (n.) பஞ்சடைந்த மூட்டை; cotton bale.

பகந்தாளெரு பெ. (n.) தழையுரம்; green பஞ்சுபோல்வெளுத்தல் வி. (v.) பஞ்சு

leaves, used as manure.

பசுநெய் பெ. (n.) ஆவின் (பசுவின்) தெய்; ghee from cow milk.

போல் தூய வெண்மையாதல்; to become as white as cotton.