பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

பஞ்சுமிட்டாய்

பஞ்சுமிட்டாய் பெ. (n.) குச்சியில் பந்து போல் சுற்றியிருக்கும், வண்ணப் பஞ்சுபோன்ற சருக்கரைப்பாகினால் செய்யப் பட்ட தின்பண்டம்; candy

floss; cotton candy. பஞ்சைக்கோலம் பெ. (n.) ஏழ்மைக் கோலம்; mean attire, beggarly dress.

-

பட்டப்பெயர் பெ. (n.) 1. சிறப்புப் பெயர்; title, honorific name. 2. புனைந்து வழங்கும் பெயர்; tittle nick name. பட்டப்பாடு பெ. (n.) நுகர்ந்த துன்பம்; suffering, trials endured. பட்டம் பிடித்தல் வி. (v.) பெட்டி முதலிய

வற்றின் மூலையை இணைக்கத் தகடு தைத்தவ்; to fasten metal clasps on the comers of a box, etc.,.

பஞ்சைப்பனாதி பெ. (n.) எதிலி; useless, பட்டமரம் பெ.(n.) உலர்ந்து போன மரம்;

person; vagabond.

பட்டங்கட்டுதல் வி. (v.) 2. பட்டப்பெயர் சூட்டுதல்; to confer a title. 2. அரசு முதலிய பதவியளித்தல்; to invest with office dignity authority to install crown. 3. திருமணத்தில் மணமக்கள் நெற்றியிற் பொற்பட்டம் கட்டுதல்;to

fasten a gold band on the forehead of the bridal pair in a marriage. பட்டஞ்சூட்டுதல் வி. (v.) அரசத் தகுதியுரிமை பெற்றவருக்கு முடிசூட்டல்; coronation,

dead tree.

பட்டயம் பெ. (n.) I. வான்; sword. 2. செப்புப் பட்டயம்; royal grant inscribed on a copper plate. பட்டரை பெ. (n.) பட்டறை பார்க்க.

பட்டறை பெ. (n.) 1. கொல்லன் கனரி; smithy, forge. 2. குவியல்; stock, heap, pile as of straw fire wood or timber. பட்டாக்கத்தி பெ. (n.) 1.வாள்; sword. 2. புற்செதுக்குங் கருவி; flat blade for

cutting grass.

பட்டடைமரம் பெ. (n.) ஊன் (இறைச்சி) பட்டாக்காரன் பெ. (n.) 1. குத்தகை

வைத்துக் கொத்தும் மரக்கட்டை; butcher's block.

பட்டனாப் பிரவேசம் பெ. (n.) ஊர்வலம்; procession through a town.

பட்டணம் பெ. (n.) நகரம்; (குறிப்பாக} சென்னை நகரம்; city, towm (esp.) chemai. 'பட்டணத்து நாகரிகம்'. பட்டாம்படி பெ. (n.) அளவுவகை; a dry

standard measure.

பட்டத்துயானை பெ. (n.) அரசுச் சின்னங் களுடன் அரசன் ஏறிவரும் யானை; royal elephant.

பட்டதாரி பெ. (n.) சிறப்புப் பட்டம் பெற்றவன்;atitle holder, degree holder. பட்டப்பகல் பெ. (n.) நடுப்பகல்; broad day light.

உரிமையாளன்;

leaseholder. 2. வில்லைப் பணியாள்; a peon in livery.

பட்டாம்பூச்சி பெ. (n.) 1. வண்ணத்துப் பூச்சி; butterfly. 2. தட்டாரப் பூச்சி; dragon fly.

2.

பட்டி பெ. (n.) 1. ஆக்கொட்டில்; Cw'stall, ஆட்டுக்கிடை; sheep fold. 3. கொண்டித் தொழு; cattle pound, 4.தெப்பம்; float, raft.

பட்டிக்கடா பெ. (n) I. பொலியெருது; covering bull. 2. எருமைக்கடா; he

buffelo.

பட்டிக்காட்டான் பெ. (n.) நாட்டுப்புறத் தான்:rustic, boa.

பட்டிக்காடு பெ. (n.) சிற்றூர்; hamlet, petty village.