பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wages are paid in grain; farm labourer who receives his wages in kind. 2. மேல் வாரத்துக் குரியராய் கொடி வழியாக வாழ்விக்கப்படும் ஒரு வகுப்பினர்;a division among a cast hereditarily attached as servents to some land holding family which must support them in times of drough and famine.

படியெடுத்தல் வி. (v.) I. ஒன்றைப் போல

மற்றொன்று செய்தல்; to copy or duplicate. 2. ஒப்புமையாகக் கொள்ளுதல்; to cite an instance for comparison.

படீரெனல் பெ. (n.) ஒலிக்குறிப்பு: onom, expr. signifying a sudden crash or explosion.

படு' வி. (v.) I, அமைதல், விழுதல்; to form or fall on a surface. 2. (ஒன்றிள் மீது) விழுதல்; பதிதல்; be strunk by something. 3. சிக்குதல்; get caught. 4. நுகர்தல்; experience. 5. ஓய்வெடு; to take rest; go to bed.

படு' பெ. (n.) பெயரடை மிகுதியை காட்ட பயன்படும்; extreme of something. அவன்படு கோழை'. படு' இடை. (int.) 'மிகவும்' என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; particle used an intensifier in the sense of extreme of something. 'படுமோசமான படம்', படு வேகமாக ஓடிணான்'. படுக்கவைத்தல் வி. (v.) 1. கிடக்கும்படி செய்தல்; to lay down, as a child to sleep. 2. தோற்கடித்தல்; to overthrow defeat. 3. அழித்தல்; to ruin.

படுக்காளிப்பயல் பெ (n.) 1. போக்கிலி; rascal 2. பொய்யன்;lix. படுக்கை பெ. (n.) 1. படுத்தல்; lying downட 2. சரக்கு மூட்டை மேல் மூடி வைக்கப் பயன்படும் ஓலை; straw or olas or boards placed in a boat to protect goods

படுசுட்டி

331

அடியிற் பரப்பிய பொருள்; ola is or straw laid down as a bed on which to place grain tobacco palmyra fruit, earthen ware, etc.,

படுக்கையறை பெ. (n.) பள்ளியறை; bed

room.

படுகட்டை பெ. (n.) 1. உலர்ந்த மரத் துண்டு; dead stump of tree, dry log. 2. பயனில்லாத கிழவன் அல்லது கிழவி; oldperson, fit for nothing. படுகள்ளம் பெ. (n.) பெருமோசம்; gFOEE

fraud.

படுகளம் பெ. (n.) I. போர்க்கனம்; battle field. 2. தொந்தரவு; trouble; mischief. படுகாடு பெ. (n.) மரங்கள் ஒரு சேர அடர்ந்த காடு; thick forest with trees. படுகாயம் பெ. (n.) இறப்பை வினை விக்கும் காயம்; fatal wound; serious injury.

படுகிடை பெ. (n.) 1. நோய் மிகுதியால் எழுத்திருக்க முடியாத நிலை; being bedridda. 2. தன் எண்ணம் நிறைவேற ஓட்டாரமாகப் படுத்துக் கிடக்கை; sitting protest.

படுகிழவன் பெ. (n.) தொண்டு கிழவன்: very old man.

படுகுடி பெ. (n.) கெடுகுடி ; ruined. படுகுழி பெ.(n.) பெருங்குழி; pit fall,

kheda, as for catching elephants. படுகுறவன் பெ. (n.) பெரும்பாசாங்குக் காரன்; knavish, trichy fellow,

படுகொலை பெ. (n.) கொடுங்கொலை; cruel murder.

படுகொலைக்காரள் பெ. (n.) கொடுங்

கொலை செய்வோன்; cold blooded murderer, assassin.

from the bilge water. 3. தவசம் படுகட்டி பெ. (n.) 1. மிகுந்த அறிவுக்

முதலியன வைத்தற்கு உதவுமாறு

கூர்மையுள்ளவ-ன்-ன்; a very smart or