பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

படுத்துகல்

highly intelligent fellow. 2. மிகுந்த குறும்புத்தனமுள்ளவ-ன்-ள்; a very mischievous youth.

படுத்துதல் வி. (v) I. துன்பஞ்செய்தல்; to

cause to suffer, to put in to trouble, to put under pressure. 2. அடையச் செய்தல்; to cause to get. 3.உண்டாகுதல்; to effect, bring into

existence.

படுதண்டம் பெ. (n.) மிகு வணக்கம்; profound reverence.

படுபழி பெ. (n.) கொடிய தீச்செயல்; heinous crime, great offence, flagrant

wrong.

படுபாவி பெ. (n.) 1. மிகக் கொடியவன்; beincussinner. 2. கொலைக்குமஞ்சாத கொடியன்; murderer who never

hesitates to kill.

படுபொய் பெ. (n) முழுவதுமான பொய்; an audacious lie.

படுமுடிச்சு பெ. (n.) 1. கெட்டி முடிச்சு; இறுக்கமான முடிச்சு; hard knot. 2. மிகுநுண்ணுத்தி; intricate plot or scheme.

படுமோசம் பெ (n.) 1. முழுமோசம்; 5 grass fraud. 2. Qur; extreme danger. 3. பெருந்தவறு; grievous mistake. படைத்தல் வி. (v:) 1. உண்டாக்குதல்; to create, form, produce. 2. பரிமாறுதல்; to serve or distribute, as food to guests. 3.தெய்வங்களுக்குப் படைத்தல்; to offer, as boiled rice, to gods or manes. 4.பொருளீட்டுதல்; to acquire, secure. 5. கலத்தல்; to mix. 6. அடித்தல்; to thrash.

படை பெ. (n.) 1. தானை; army. 2. பரிவாரம்; relation and attendants. 3. படைக்கலம்; weapons, ams of any

படைக்கப்பல் பெ. (n.) போர்க்கப்பல்; man of war, frigate.

படைக்கலம் பெ. (n.) 1. போர்க்கருவி;

weapons, arms. 2. எறிபடை; missile. 3.எஃகு; steel.

படைப்பு பெ. (n.) I. படைப்புத்தொழில்; creation. 2. படைக்கப்பட்டது; that which is created. 3. பெறுகை; acquring possessing. 4. காணிக்கையாகப் படைத்தல்; offering of food as to a god. படையல் பெ. (n.) 2. காணிக்கையாக்கும் உணவு; offering. 2. அடிக்கும் அடி; beating, used in burlesque. படையெடுத்தல் வி. (v.) தன் படையுடன் பகைப்புலத்தின்மேற் செல்லுதல்; to invade, lead a military expedition. படையோலை பெ. (n.) தோலுரிக்காத பனம்பழங்களை வைக்க உதவும் பனையோலை; palmyra leaf or leaves on which the fruits of the palmyra are kept when they are unhusked. படைவீரன் பெ. (n.) போர்வீரன்; warrior,

soldier.

பண்டக்காரன் பெ. (n.) 1. செவ்வ முள்ளவன்; rich man. 2. பண்டத்துக் குரியவன்; owner of goods. பண்டபாத்திரம் பெ. (n.) பொருன், ஏளம் முதலியவை; household things or articles.

பண்டம் பெ. (n.) 1. பொருள்; substamce, article, store, provision, 2, ஏனம் முதலியன; materials, utensils. 3. பணியாரம்; cake. 4. பயன்; profit, advantage. 5. செல்வம்: wealth, riches. 6.உண்மை; truth certainly. பண்டமாற்று பெ. (n.) ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளைப் பெறுதல்; exchange of goods for goods; barter.

kind. 4. கருவி; instrument, implement, பண்டாரத்தெரு பெ. (n.) அரசவீதி; kings tool. 5. உறக்கம்; sleep.

high road.