பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டாரத்தோப்பு பெ. (n.) அரசுத் தோட்டம்; gOvemment garden. பண்டாரம் பெ. (n.) 1. கருவூவம்; stares, wares, treasury. 2. கருவூலச்சாலை; public treasury. 3. களஞ்சியம்; granary om. 4. அரசு; govemment. 5. இனிய தின்பண்டம்; varied and delicious food. பல்பண்டம்; aticlesof food. 7. சமயக் கடைப்பிடியாளன்; religious

mendicant.

பண்டாரி பெ. (n.) கருவூலக்காரன்; treasurer of a religious establishment. பண்டிகை பெ. (n.) திருதாள்; festival; periodical festival.

பண்டிதர் பெ. (n.) மொழி கற்பிக்கும் ஆசிரியர்; teacher. பண்டிதன் பெ. (n.) 1. புலவன்; man of learning and erudition. 2. மருத்துவன்; dector, physician, medical man. 3. அறிவன்; the planet mercury. பண்டுலம் பெ. (n.) மருத்துவம்; medical

treatment.

பண்டை பெ. (n.) 1. பழமை; oldness. 2. முற்காலம்: former time, previous time.

பண்ணைவைத்தல்

333

3. தோட்டம்; garden, cultivated plot of ground. 4. நீர்நிலை; tank, pond. 3. சொந்த வேளாண்மை; direct cultivation. 6. வாரக்குடி; establishment

of farm labourers.

பண்ணைக்காரன் பெ. (n.) 1. உழவன்; husbandman, cultivator. 2. சிற்றூர் உதவிமணியகாரன்; assistant headman of a village. 3. நிலக்கிழார்; rich landlord

farm owner.

பண்ணைக்கிருத்தல் பெ. (n.) பண்ணை யில் ஊழியஞ் செய்தல்; to serve as

labourer on a farm.

பண்ணைக்கீரை பெ. (n.) சேவற்

பண்ணைக்கீரை; cocks comb greens.

பண்ணைாம் பெ. (n.) சொத்த வேளாண் நிலம்; lands directly cultivated by the owner, home farm lands. பண்ணை பார்த்தல் வி. (v.) 1. வேனாண் நிலங்களைக் கண்காணித்தல்; to manage lands; to attend to one's farm. 2. பெருங்குடும்பத்தை ஆளுமைச் செய்தல்; tomanage a large family. பண்ணையரிவாள் பெ. (n.) கதிரறுக்கும்

பண்டைநாள் பெ. (n.) முன்னாள்; fomer அரிவாள்; sickle. days, antiquity.

பண்ணியம் பெ. (n.) 1. பண்டம்; stores, provisons. 2. பணியாரம்; cakes, pastry, confectinery. 3. விற்கப்படும் பொகுன்;

merchandise.

பண்ணிவைத்தல் பெ. (n.) ஆசிரியரா யிருந்து சடங்கு நடத்திவைத்தல்; to officiate as priest.

பண்ணுதல் வி. (v.) 1. செய்தல்; to make, effect, produce, accomplish. 2. அணியப் படுத்துதல்; to fit out make suitable. 3. ஒப்பனை செய்தல்; to adorn. 4. சமைத்தல்; to cock.

பண்ணை பெ. (n.) 1. மருத நிலம்;

agricultural tract. 2. வயல்; paddy field.

பண்ணையார் பெ (n.) பெருநிலக்கிழார்;

landlord.

பண்ணையாள் பெ. (n.) பண்ணை வேலைக்காரன்; permanent farm

servant.

பண்ணைவீடு பெ. (n.) 1. பெரிய நிலக் கிழாரின் வீடு; house of a big landlord. 2. மடைப்பள்ளி; kitchen. 3. பண்டகச் சாலை; store house. 4. நகரச் செல்வத்தரின் ஓய்விற்கான வசதி மிகு வயல்வெளி வீடு; towns man's comfortable and large country side house. பண்ணைவைத்தல் வி. (v.) தானே

வேளாண்மை செய்ய ஆள் முதலியன அமர்த்துதல்; to engage farm labourers.