பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

பணிபுரிதல்

பணிபுரிநல் விட (v;) 1. வேலை பார்த்தல்; work. 2. தொண்டு செய்தல்; பொது நலனுக்காகப் பாடுபடுதல்; serve. பணிமனை பெ. (n.) பேருந்துகளைப் பழுது நிறுத்தி

பார்க்கவும்

வைக்கவும் பயன்படுத்தப்படும் இடம்; shed (for buses cither for repairs or for parking) workshop, depot. பணிமாறுதல் வி. (n.) 1. தொண்டு செய்தல்; to render service to a deity ar a superior person, as by waving a fan carrying incense. blowing. a trumpet, etc., 2. பணி செய்வோர் இடம் மாறுதல்; to transfer.

பணி முடக்கம் பெ. (n.) வேலை நிறுத்தம்; labourer's strike.

பணிமூப்பு பெ. (n.) பெரும்பாலும் அலுவலக வழக்கில் ஒரே நிலையில் பணிபுரியும் பலருள் ஒருவர் மற்றவரைவிட எவ்வளவு காலம் மிகுதியாகப் பணியாற்றி உள்ளார் என்பதைக் கணக்கிடும் கால அளவு; seniority (of an employee) in the service).

பணியாரக்குடம் பெ. (n.) மணமகள் வீட்டாரால் மணமகள் வீட்டுக்குச் சீர்வரிசையாக அனுப்பப்படும் பணியாரம் நிறைந்த குடம்; a pot full of cakes, being one of the marriage presents commonly given by the bride's party.

பணியாரச்சட்டி டெ (n.) பணியாரஞ்சுடும் சட்டி; pot for preparing cakes. பணியாரம் பெ. (n.) குழிப்பணியாரம், ஒருவகைத் தின்பண்டம்; cakes, pastry, fritters.

பணியாள் பெ. (n.) 1. ஊழியம் செய்பவர்;

servent. 2. (அலுவலகத்தில்) கடை நிலை ஊழியர்; last srafe cmployee (im an office).

பணியாளர் பெ. (n.) (அலுவலகத்தில்) பணிபுரிபவர்; பணிக்கு அமர்த்தப் பட்டவர்; employee.

பணியாற்றுதல் வி. (v.) 1. வேலை பார்த்தல்; work (in an office), 2. தொண்டு செய்தல்; பொது நலனுக் காகப் பாடுபடுதல்; serve. பணியிடம் பெ. (n) அலுவலகத்தில் பதவிக்கான இடம்; post.

பணிவிடை பெ. (n.) 1. குற்றேவல்; service. 2. திருப்பணி; temple service; temple construction. 3. தொழில்; work, business, occupation office, work of an artist. 4. கட்டளை; commission, order command.

பணிவிடைக்காரன் பெ. (n.) I. வேலை யாள்; servant, house servant.

2.தொழிலாளி; artisan, workman. 3. கோயிற்பிள்ளை;

sexton church -

attendant.

பணிவு பெ (n.) 1.கீழ்ப்படிகை; sbm:ம்எண், subordination. 2. arendab; humility, veneration. S. குறை; defect, demerit. 4. தாழ்விடம்; low place depression. பணையம் பெ.(n.) 1. ஈடு; pawn, pledge. 2. பத்தயப்பொருன்; state in gambling. பத்தடி பெ.(n.) இடம்; place, lecation. பத்தரைமாற்றுத்தங்கம் பெ. (n.) உயர்ந்த தங்கம்; unalloyed gold of standard fineness.

பத்தாம்பசலி பெ. (n.) I. பழையபோக்கு; tendency of cling to old ways or methods. 2. பழமையாளி; பழைமைமுறை; old fashioned persons.

பத்தாம்பிறப்பு பெ. (n.) பத்தாவது குழத்தை; the tenth child bom to a

woman.

பத்தாயம் பெ. (n.) 1. நெல் முதலிய தவசம் இட்டு வைக்கும் களஞ்சியம்; receptable for grain, etc., grain bin. 2. பெரும் பெட்டகம்; a very large box.