பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழம்பெருச்சாளி பெ. (n.) அழுந்தியறிந்த துண்ணுத்திக்காரன்; man of much experience and artfulness used in contempt.

பழமை பெ. (n.) 2. தொன்மை; antiquity. 2. முந்தையதையே பின்பற்றல்; following the traditional ways; conservation.

பழமைவாதி பெ. (n.) பழமையானது சிறந்தது என்ற கொள்கை உடையர்; conservative.

பழித்தல் வி. (v.) இகழ்தல்; to blame,

censure.

பழிக்குப்பழி பெ. (n.) ஒருவர் செய்த தீமைக்குப் பகரமாகத் திரும்பச் செய்யும் தீமை; an eye for an eye,

revenge.

பழிகூறல் பெ. (n.) தூற்றல்; to cast aspersion upon; to caluminate. பழிசுமத்துதல் வி. (v.) முறையில்லாது குற்றஞ்சாட்டுதல்; to accuse falsely. பழிதீர்த்தல் வி (vi) பழிவாங்குதல்; to take

revenge.

பழிதூற்றுதல் வி. (v.) அலர் பரப்புதல்; to cast asperison upon, to calumniate. பழிபாதகம் பெ. (n.) பெருத்தீவினை;

heinous crime.

பழிவாங்குதல் வி. (v.) தீமைக்குத் தீமை

செய்தல்; to wreak vengeance avenge. பழுக்காய் பெ. (n.) மஞ்சள் கலந்த செந்திறக்காய்; yellowish, orange orgold colour, as of ripe fruit.

பழுதடைதல் வி. (v.) சீர்கெடுதல்; கோளாறு அடைதல்; (of machines)

- breakdown (of buildings, etc.. fall into

(a state of disrepair).

பழுதுபார்த்தல் வி. (v.) செப்பனிடுதல்; to repair, mend.

பழுதை பெ. (n.) வைக்கோற்புரி; thick twist of straw used as a rope.

பளிச்சிடுதல்

343

பழுப்பேறுதல் வி. (v.) செம்பட்டை நிறமாதல்; to become salmon colour as

cloth.

பள்ளக்கால் பெ. (n.) தாழ்ந்த நன்செய் நிலம்; low lying wet land.

பள்ளக்கை பெ. (n.) தாழ்ந்த நிலம்; low

land.

பள்ளிமாடம் பெ. (n.) துவிவிடம்; sleeping room, especially of gods or kings. பள்ளியாண்டுவிழா பெ. (n.) பள்ளிக் கூடத்தில் ஆண்டுதோறும் நடை பெறும் கல்வியாண்டு நிறைவு விழா; school annual day. பள்ளிவாசல் பெ. (n.) இசுலாமியர் இறைவனை வழிபடுகிற இடம்;

mosque.

பள்ளையம் பெ. (n.) சிறுதெய்வத்துக்குப் படைக்கும் படையல்; offering to demons or inferior deities. பள்ளையம் போடுதல் வி. (v.) தெய்வத் திற்கு முன் சோறு கறி முதலிய வற்றைப் படைத்தல்; to pread before a deity offerings of rice, vegetables, etc., பள்ளையாடு பெ. (n.) குள்ளமான

ஆட்டுவகை; a species of dwarf goat. பளபளத்தல் வி. (v.) ஒளிவிடுதல்; to glitter

shine as hair well oiled as a surface well

polished.

பளார்என்று வி.அ. (adv.) அடி, அறை போன்றவை சுரீரென்று வலிக்கும்படி ஓசையோடு; (of slap, etc.,) with a sharp sound.

பளிங்குப் பாத்திரம் பெ. (n.) கண்ணாடி ஏணங்கள்: glasware. பளிச் சிடுதல் வி. (v.) கண்ணைப் பறிக்கும் வகையில் மின்னுதல்; ஒளி வீசுதல்; flash, shine brightly gleam.