பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறையறைதல் வி. (v.) செய்தி தெரிவிக்கு மாறு பறையடித்தல்; to proclaim by beating of drum.

பன்முக பெ.அ. (adj.) பல வகையான GargiuLL multifaceted, varied. பன்முறை பெ. (n.) பல தடவை; many times.

பெ. (n.) பன்றிகள்

பன்றிக்கிடை அடையுமிடம்; pig stay.

பன்றிப்பறை பெ. (n.) காட்டுப் பன்றி களை வெருட்டக் கொட்டும் பறை; pot shaped drum for frightning away wildhogs.

பன்னரிவாள் பெ. (n.) கருக்கரிவான்;

sickle.

பன்னீர்ச்செம்பு பெ. (n.) பன்னீர் நிரப்பி மூடித் தெளிக்குங் கருவி; bottle containing rose water.

பனங்கற்கண்டு பெ. (n.) பனஞ்சாற்றைக்

பாக்குவெற்றிலை

பா

345

பாக்கட்டுதல் விட (v.) நெசவுப்பாவில் அற்ற இழையை இணைத்தல்; tojoin the broken threads of the warp (weav). பாக்கம் பெ. (n.) சிறுமூட்டை; small bundle.

பாக்களவு பெ. (n.) சிற்றளவு; an insignificant quantity.

பாக்கு பெ. (n.) I. அடைக்காய்;

arcca-nut. 2. கமுகு ; areca paim. 'பாக்குத் தோப்பு.

பாக்குக்கட்டுதல் விட (V) பாக்கை வைத்து விளையாடுதல்;

to play with areca-

nuts.

பாக்குப்பனை பெ.(n.) பாக்குமரம்;

areca- palm.

காய்ச்சிச் செய்யப்படும் கற்கண்டு பாக்குப்பாளை பெ. (n.) பாக்குமரத்தில்

வகை; rock candy made of palmyrasap. பனிக்குல்லா பெ. (n.) பனிக்காலத்தில் அணியுங் கவிப்பு வகை; a cap wom during the dewy season. பனிப்பயது பெ. (n.) பனிக்காலத்தில் விளையும் பயறுவகை; asort of green gram grown in dew season.

பனிப்போர் பெ. பெ. (n.) நேரடியான மோதலாக வெளிப்படாத உட்பகை:

cold war.

பனிவெடிப்பு பெ. (n.) பனியால் கை

கால்களில் உண்டாகும் புண்; chilblain. பனைநார் பெ. (n.) பனை மட்டை யிலிருந்து எடுக்கப்படும் நார்; fibre of the stern of the palmyra leaf. பளைமடல் பெ. (n.) பளங்குருத்து; young stem of the palmyra leaf. பனைவெல்லம் பெ. (n.) பளஞ்சாற்றைக் காய்ச்சியெடுக்கும் வெல்லம்; jaggery coarse sugar made of palmyra sap.

பூவைக் கொண்டிருக்கும் மடல்;

flower sheath or spathe of the areca- palm.

பாக்குப்பிளவு பெ. (n.) 2. பாக்குத்துண்டு;

slice of areca-nut. 2. பாதியாக வெட்டப்பட்ட பாக்கு; sized arecenut. பாக்குப்பை பெ. (n) வெற்றிலை பாக்கு இடும் பை; betel pouch.

பாக்குமட்டை பெ. (n.) பாக்கு மரத்தில் உண்டாகும் மட்டை;

the leaf stalk of the areca-palm.

பாக்குரல் பெ. (n.) தம்பலமிடிக்கும் கையுரல்;

small mortar in which betel and areca-nut are mashed.

பாக்குவெட்டி Gu. (n.) பாக்குச் சீவுங்கருவி;

nut-

crackers for slicing areca-nuts 'ஆலங்குடி பாக்குவெட்டி' பெயர்பெற்றது.

பாக்குவெற்றிலை பெ. (n.) வெற்றிலை யுடன்கூடியதாம்பலம்; areca nut and

betel.