பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசவுணர்வு பெ. (n.) 1. மூவகை துண்ணறிவுகளுள் (பதி, பசு, பாசம்) ஒன்று; feeling of affection. 2. மெய், வாய், கண், மூக்கு, செவிவழிவரும் அறிவு; knowledge acquired through the

fine sensor (body, mouth, eye, nose and ear}

பாசறை பெ. (n.) 1. போர்மேற் சென்ற படை தங்குமிடம்; cancampment or tent of an invading amy. 2. பசிய இவையாற் செறிந்த முழை; bushy cave cavem. 3. மரவகை; akind of tree.

பாட்டு

347

பாசிப்பல் பெ. (.) பாசி பற்றிய பல்; foul

tooth.

பாசிபடர்தல் வி. (vi) 1. பாசி வளர்தல்;

mess growing. 2. பல்லில் ஊத்தை பிடித்தல்; dirt collected on the teeth. 3. கண்ணில் பீளை சேர்தல்; muco purulence in the eye.

பாசிபற்றினபல் பெ. (n.) ஊனத்தையும் பசுமை நிறமும் பிடித்த பல்; foul tooth.

பாசனக்கால் பெ. (n.) நிலங்களுக்குப் பாசிமணி பெ. (n.) ஒருவகை மண்ணால்

பாயும் நீர்க்கால் irrigation.channel. பாசனம் பெ. (n.) 1. வெள்ளம்; flood, 2. தீர்ப்பாய்ச்சல்; irrigation. 'எங்கள் ஊரில் கிணற்றுப் பாசனம். 3.வயிற்றுப்போக்கு; dianhoea. பாசாங்கு பெ. (n.) 1. போலி நடிப்பு; dissimulation, hypocrisy, pretence, humbug. 2. வஞ்சகம்; trickery deception.

பாசி பெ. (n.) 1. பசுமையுடையது; that

which is green. 2. Chun; moss, lichen, duckweed. 3. கடற்பாசி; seaweed. 4. பூஞ்சாளம்; saprophyte, mouldiness due to dampness. 6, குழத்தைகளின் கழுத்தணிக்கு உதவும் மணிவகை; variegated glass beads of green earthen beads for children's necklaces.7. ஒருவகைத் நிலத்திணை (தாவரம்);

moss.

பாசிக்கல் பெ (n.) கடலடியிற் கிடைக்கும் பாசிபடர்ந்த கல்; sea bed stone which is spreading with moss.

பாசிநீர் பெ. (n.) பாசிபடர்ந்த தீர்; water covered by moss.

செய்யப்பட்ட வெண்களிமண் (பீங்கான்) போன்ற பளபளப்பான மணி; beads made of clay (for making necklace) 'அவள் கழுத்தில் பாசிமணி மாலை' அணிந்துள்ளான்.

பாகரம் பெ. (n.) திருமாலின் மேல் ஆழ்வார்கள் பாடிய பக்திப் பாடல்கள்; hymn on (Thirumail composed by the Alwars). ஆண்டாள் பாசுரம்'.

பாட்டன் பெ. (n.) பெற்றோரின் தந்தை;

தாத்தா; grand father. 'பாட்டன் வீடு', பாட்டாளி பெ. (n.) உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்டு

வாழ்க்கை நடத்துபவர்; உழைப் பாளி; worker industrious person. பாட்டி பெ.(n) 1. பெற்றோரின் தாய்; grand

mother. 'தந்தை தாயே பாட்டன் பாட்டியே. 2. கிழவி; aged women. பாட்டிமருத்துவம் பெ. (n.) சிற்றூர்ப் பகுதிகளில் நோய்களுக்குப் பட்டறி வின் வாயிலாகத் தெரிந்து கைப் பக்குவமாகச் செய்யும் மருத்துவம்; house hold remedy.

பாசிப்பயறு பெ. (n.) பச்சைப் பயறு;green பாட்டு பெ. (n.) I. அராகத்தில் அல்லது

gram.

பாசிப்பருப்பு பெ. (n.) உடைத்த பாசிப் பயறு:broken green gram.

மெட்டில் அமைந்திருப்பது; music. 2. பாடல்; song. 3. (படிப்பதற்காக எழுதப்பட்ட) பா; செய்யுள்; text ofa