பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆய்வாளர் ஆய்வாளர் பெ.(n.) I. ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது தேர்ந்தெடுத்த தலைப்பில் ஆராய்ச்சி செய்பவர்; ஆராய்ச்சி மாணவர்; researcher; investigator, analyst. 2. காவல்துறை, ஆயத்துறை போன்றவற்றில் இடை நிலை அதிகாரி; inspector (of police department, customs, etc.,). காவல் துறை ஆய்வாளர்' . 3. அலுவலகம், நிறுவனம் போன்றவற்றின் செயல் பாட்டை ஆய்வு செய்யும் அதிகாரி; inspector. 'விற்பனை வரி ஆய்வாளர் ஆய்வு பெ.(n.) 1. ஆராய்ச்சி; research, ஆயி பெ.(n.) 1.தாய்; mother. 2. ஒரு மறத் தெய்வம் (சத்தி, காளி); goddess. 3. மாரியம்மன் தெய்வம்; goddess Mariyamman. 4. மகளிரைக் குறிக்கும் மதிப்புரவுச் சொல்லீறு; a term of respect affixed to woman's name. ஆயிரத்தில் ஒருவர் பெ. (n.) பல நல்ல குணங்களும் தன்மைகளும் நிறைந்த அரிய மாந்தர்; rare person, one in a thousand. ஆயிரம் பெ. (n.) I. பத்து நூறுகளைக் கொண்ட (1000) எண்; one thousand. 2.இவ்வளவு என்று கணக் கிடப்படாத எண்ணிக்கை ; numerous. 3 பல; many . investigation; exploration. 'எண்ணெய் ஆயிரம் இருந்தாலும் வி.அ. (adv.) இருப்பதை அறிய ஆய்வு மேற் கொள்ளப்பட்டிருக்கிறது' . 2. திட்டம் முதலியன ஏற்கப்படுவதற்கு உரிய நோட்டமிடுதல்; (of plans, etc.,) examination. ஆய்வுக்கூடம் பெ. (n.) அறிவியல் துறை முதலியவற்றில் ஆய்வுகளுக்குத் தேவையான கருவிகள் இருக்கும் இடம்; laboratory. ஆய்வேடு பெ. (n.) பெரும்பாலும் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட துறை யில் செய்த ஆராய்ச்சியின் முடிவு களைத் தொகுத்து எழுதப்படும் கட்டுரை; thesis, dissertation. ஆயக்கட்டு பெ.(n.) குறிப்பிட்ட பாசனம் மூலம் பயன் பெறும் நிலப் பரப்பு;the area which benefits from a particular source of irrigation (in India) ayacut. ஆயக்காரன் பெ. (n.) வரி வாங்குபவன்; tax collector. ஆயத்த ஆடை பெ. (n.) தேவையான அளவுகளில் தைக்கப்பட்டு விற் பனைக்குக் கிடைக்கும் ஆடை; readymade garments. என்னதான் குறைகள் இருந்தாலும்; whatever may be a good reason for. ஆயிரம் பிறை கண்டவர் பெ. (n.) எண்பது அகவை நிறைந்தவர்தம் வாழ்நாளில் ஆயிரம் பிறைகள் கண்டிருப்பார் என்று சிறப்பாகக் கூறுவது; admiring reference to a person who has completed eight years of age. ஆயிரம் பெயரோன் பெ. (n.) திருமால்; Thirumal as having 1000 names. ஆர்ப்பாட்டம் பெ. (n.) 1. பகட்டுத் தோற்றம் (ஆடம்பரம்); great show. 2.ஆரவாரம்; uproar, loud cry. ஆர்வம் பெ.(n.) 1. விருப்பம்; desire. 2. பெறக் கருதிய பொருண் மேற் றோன்றிய பற்றுள்ளம்; hankering. ஆர்வலர் பெ. (n.) அன்பர், ஈடு பாட்டாளர்; lovers, fans, devotees. ஆரத்தி பெ. (n.) 1. மணமக்கள் மாண்புமிகு பெரியோர்ஆகியோருக்கு மங்கல நிகழ்ச்சியின்போது கண்ணேறு (திருஷ்டி) கழிப்பதற்காக மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து சிவந்த ஆலநீர் கரைத்து வலமுறையாகவோ இட முறையாகவோ சுழற்றி நெற்றியில் பொட்டிடும் சடங்கு; waving of light or