பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

பாலியல்

படும் மிருதுவான, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருள்; cheese. பாலியல் பெ. (n.) உடலுறவு தொடர் பானது; sex; being sexual. 'பாலியல் கல்வி மூலம் எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வை இளைஞர் களிடையே ஏற்படுத்தலாம்'.

பாவலர் பெ.(n.) பாக்கள் இயற்றும் திறன் உள்ளவர்; கவிஞர்; poet.

பாவாடை பெ. (n.) இடுப்பிலிருந்து கணுக்கால் வரை தொங்கும்படியான உடை (பெண்கள்); a kind of skirt down to the ankle (as inner garment by women). பாவுதல் வி. (v.) 1. பதித்தல்; அல்லது பரப்புதல்; pave (the floor with slabs, etc.,). கருங்கல் பாவிய முற்றம்'. 2.(தரையில் கால்) படுதல் அல்லது பதிதல்; touch (the ground).

பாலியல் குறும்பு பெ. (n.) பாலியல் நோக்கத்துடன் எதிர்பாலாரைச் பாவு பெ. (n.) (தரையிலோ துணியிலோ)

சீண்டும் செயல்; sexual harassment. பாலியல் குறும்பு செய்வோரைத்

நீளவாட்டில் செல்லும் இழை; wap.

தண்டிக்க அரசு கடுமையானசட்டம் பாவு உருளை பெ. (n.) (தறியில்) பாவு

இயற்றியுள்ளது.

பாலியல் தொழிலாளர் Gu. (n.) பணத்திற்காக உடலுறவு தொழில் செய்பவர்; commercial sex worker. பாலினம் பெ. (n.) ஆண் அல்லது பெண் என்ற பிரிவு; பால்; gender. 'கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைக் கருவிகள் மூலம் குற்றம்'.

கண்டறிவது

பாலுறவுத் தொற்று பெ. (n.) பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரவும் தொற்று; infection caused through sexual intercourse.

பாலூட்டி பெ. (n.) குட்டிகளை ஈன்று அவற்றுக்குப் பால் கொடுத்து வளர்க்கும் உயிரினம்; mammal. திமிங்கிலம் ஒரு பாலூட்டி'

பாலை பெ. (n.) I.வறண்ட நிலப்பகுதி; arid land.2. பாலைவனம்; desert. பாலைவனச்சோலை பெ. (n.) பாலை வனத்தில் அருந்தோற்றமாகக் காணப்படும் மரங்களும் நீரும் நிறைந்த பசுமை யான இடம்; oasis. பாலைவனம் பெ. (n.) கடும் வெப்பம் நிறைந்த, மிக மிகக் குறைந்த அளவே நீரும் தாவரங்களும் காணப்படும் பரந்த மணல்வெளி; desert.

சுற்றப்பட்டிருக்கும் உருளை வடிவ மரத்துண்டு; beam (in which the wap is kept).

பாவை பெ. (n.) 1. (மாந்த அல்லது விலங்கு உருவ) பொம்மை; puppet; doll மரப்பாவை'. 2. (அழகிய) பெண்; chaminggirl. 3. கண்மணி; pupil of the eye. பாவைக்கூத்து பெ. (n.) திரை மறைவில் இருந்து கொண்டு பொம்மைகளின் உறுப்புகளில் இணைக்கப்பட் டிருக்கும் நூலை இழுப்பதன் மூலம் அவற்றை இயக்கி நிகழ்த்தும் கலை; பொம்மலாட்டம்; puppetry.

பாவை விளக்கு பெ. (n.) அகல் விளக்கு ஏந்திய பெண் நிற்பதைப் போன்ற அமைப்பைக் கொண்ட, எண்ணெயில் எரியும் விளக்கு; the statuette of a woman bearing an oil lamp in her hands.

பாழ் பெ.(n.) 1. (ஒன்று) பயனற்றதான நிலை; வீண்; waste; loss; ruin. 2.நாசம்; damage.3. பயன்படுத்தப் பட முடியாத நிலையில் இருப்பது; something laid waste or is in ruins. 4. வெறுமையானது; baren; empty. பாழ்படுதல் வி (v) (சீராக்க முடியாதபடி)

மோசமாதல்; be damaged. 'இவருக்குச்