பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பித்தம் பெ. (n.) ஈரலினின்று தோன்றும் நீர்வகை; bile, gall. 'பித்தம்பத்து விதம்'.

பித்தல் பெ. (n.) நினைவு மாறுபட்டுக் குழறுகை: babbling incoherently in

delirium.

பித்தலாட்டம் பெ. (n.) ஏமாற்றுகை; trickery, defrauding.

பித்தவுடம்பு பெ. (n.) அளவிறந்த பித்தநீர் சுரக்கும் உடம்பு; a body in which bile humour in the system supervence.

பித்தவெடிப்பு பெ. (n.) பித்தத்தினால் காலில் உண்டாகும் பினப்பு; எacks in the skin of the feet fissures.

பித்தன் பெ. (D) மனக்கோளாறு டையவன்; crazy man; mad man. பிதற்றல் பெ. (n.) I. வாய்த் திக்கல்; blabbering as a result of delirium. 2.உளறல்; meaningless talk. 'அவன்ஏன் தனியாக உட்கார்ந்து பிதற்றித் திரிகிறான்'.

பிதிர் பெ. (n.) முன்னோர், தென்புலத்தார்;

ancestor.

பிதுக்கம் பெ. (n.) பிதுங்குகை; protruding, projecting.

பிள்ளையார்சுழி

357

பிரிமனை பெ. (n.) பாண்டம் வைக்கும் LO606007; a circular ring made of straw for keeping pots on.

பிரியாவிடை பெ. (n.) பிரிய மனம் இல்லாமல் வழியனுப்புதல்: ச

notional send-off.

பிரிவினை பெ.(n) கூறுகளாகப் பிரிகை; partition. "தாட்டுப் பிரிவினை'. பிரிவுத்துயர் பெ. (n.) பிரிவால் ஏற்படும் துன்பம்; agony caused by separation..

பிரிவுவிழா பெ. (n.) பிரிந்து செல்லும்

நேரம் வாழ்த்தி வழியனுப்பும் வழி; farewell. 'எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்க்குப் பிரிவுவிழா தடைபெற்றது'.

பில்லி பெ. (n.) செய்வினை, சூனியக் கலை; sorcery.

பிலுக்கள் பெ. (n.) பகட்டுக்காரன்; fop cox comb; dandy.

பிழம்பு பெ.(n.) தீயின் பெருஞ்சுடர்; mass or column of fire, light, ete,, பிழிதல் பெ. (n.) கையால் இறுக்கிச்சாறு பிழிதல்; to squeeze, express press out with the hands.

பிழைகேடு பெ. (n.) தவறு; mistake.

பிந்திய காலம் பெ. (n.) முதுமைக்காலம்; பிள்ளைகுட்டிக்காரன் பெ. (n.) பெருங்

old age

பிந்தி பெ.(n.) நேரங் கழித்து; late. பிய்த்தல் வி. (v.) கிழித்தல்; tear off. பிரம்பு பெ. (n.) கூடை, நாற்காலி முதலியவை பின்னப்படும் எளிதில் வளையும் தன்மையுடைய கொடி வகை;rattan. 'பிரம்பு நாற்காலி'. பிராட்டி பெ. (n.) தலைவி; lady mistress. பிரான் பெ. (n.) தலைவன்; lord.

டி

பிரி பெ. (n.) முறுக்கப்பட்ட வைக்கோல்; twisted hay. 'அந்த பிரியை எடுத்து வை.

குடும்பி ; aman with a large family. பிள்ளைத்தாய்ச்சி பெ. (n.) கருவுற்ற பெண்; pregnant woman.

பிள்ளை பிடிப்பவள் பெ. (n.) குழத்தை களைக் கடத்துபவன்; kidnapper of children.

பிள்ளைப் பெட்டி பெ. (n.) சிறு பெட்டி;a small box.

பிள்ளையாண்டான் பெ. (n.) 1. இளை யோன்; young man, youth. 2. தம்பி; younger brother. பிள்ளையார்கழி பெ. (n.) எழுதத்

தொடங்கும்போது முதலில் வரையப்