பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

பிளந்துகட்டுதல்

நாட்டுப்புறப்பாடல்களில் பாட்டுக்காரர்பாடுவதில்லை'.

பின்

படும் 'உ' என்ற குறி; a propitiatory பின்புத்தி பெ. (n.) அறிவுக்குறை; want of

mark.

பிளந்துகட்டுதல் வி. (v.) சிறப்பாகச் செய்தல்; to do extremely well.

foresight.

பின்னடைதல் வி. (v.) பின்தங்குதல் ; to log

behind.

பின்னந்தலை பெ. (n.) பின்புறம்; back of

head.

பிளவு பெ. (n.) பிரித்து போகும் நிலை; split. பிளவை பெ. (n.) பிளக்கப்பட்ட துண்டு; பின்னாடி வி.அ. (adv.) பின்பக்கமாக, piece, slice. தள்ளி, தொலைவில்; after.

பிளிற்றுதல் பெ. (n.) ஆரவாரித்தல்; to பின்னிகழ்வு பெ. (n.) ஒரு செயலின்

make a roaring noise. பிற்பகல் பெ. (n.) நண்பகலுக்கும் மாலைக்கும் இடைப்பட்ட பொழுது; afternoon 'பிற்பகல் இரண்டு மணிக்குத் தேர்வு நடக்கும்'. பிறந்தமேனி பெ. (n.) உடை எதுவும் அணியாத நிலை; state of being nude; nakedness. 'சிறுவர்கள் பிறந்த மேனி யாகத் திரிகிறார்கள்’.

விளைவு; result of an action.

பின்னிப் பிணைதல் பெ. (n.) ஒன்று மற்றொன்றோடு நெருங்கி இருத்தல்; to be interlinked.

பீடை பெ. (n.) துன்பமிகுந்த நிலை; state of misery. 'உன்னைப் பற்றியிருந்த பீடை ஒழிந்தது.

பிறந்தவீடு பெ. (n.) பிறந்தகம்; house or பீத்தல் பெ. (n.) தற்பெருமைப் பேச்சு;

family in which one is bom.

பிறப்புரிமை பெ. (n.) தான் பிறந்த நாட்டில் இருக்கும் உரிமை; birthright. பிறவி பெ. (n.) உடன் பிறந்தவள்; sister. பிறன்மனை பெ. (n.) I. அயலான் வீடு; another's house. 2. பிறன் மனைவி; another's wife.

பிறாண்டு பெ.(n.) கீறல், கீறுதடம்; scratch.

பின்னேரம் வி. (n.) பிற்பகல்; aftemoon. பின்கதவு பெ. (n.) கொல்லைக்கதவு; back door.

பின்குடுமி பெ. (n.) பின்பக்கமாக முடியுங் குடுமி; tuft of knoted hair at the back of a men's head.

பின்பாட்டு பெ.(n.) (பாடகருக்கு) பின்னால் இருந்து உடன்பாடும் பாட்டு; vocal support (to a singer).

swagger, boastful talk. 'அவன் பீத்தல் பேர்வழி".

பீளை பெ. (n.) கண்ணழுக்கு;foming of rheum about the eyes.

பு

புகலிடம் பெ. (n.) அடைக்கலம்; place of refuge. 'என் தாய் வீடே எனக்குப் புகலிடம்.

புகைச்சல் பெ. (n.) (தொண்டையில் ஏற்படும்) கரகரப்புடன்கூடிய எரிச்சல்; cough, throat irritation.

புசுபுசு என்று வி.அ. (adv.) மென்மையாக; furry; fluffy. (குல்லா) 'கவிப்பு புசுபுசு என்று இருந்தது.

புடைப்பு பெ. (n.) வீங்கியிருக்கும் அல்லது தடித்திருக்கும் நிலை; swelling. தொடைபுடைப்பாய் இருக்கிறது.