பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறந்தள்ளுதல் வி. (v.) சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கிவைத்தல்;

exclude.

புறநகர் பெ. (n.) நகரின் புறப்பகுதி; outlying part of a city, suburb. புறநிலை பெ. (n.) வெளிப்புறம்; outside. புறநோயாளி பெ. (n.) வெளியிலிருந்து மருத்துவமனைக்கு வந்து மருத்துவம் பெற்றுச் செல்பவர்; out patient. புறப்பகுதி பெ. (n.) வெளிப்பக்கம்;

exterior.

பூங்காம்பு

361

புன்சிரிப்பு பெ. (n.) இளமுறுவல்; gentle smile.

புன்னிலம் பெ. (n.) பயனற்ற நிலம்; baren

land.

புன்னெறி பெ. (n.) தீயவழி; bad ways. புனல்வாயில் பெ. (n.) மதகு; sluice of a channel or tank.

புனைந்துரை பெ. (n.) மிகைப்படுத்திக் கற்பனையாகச் சொல்லப்படுவது;

rhetoric mere embelishment.

புறப்புண் பெ. (n.) முதுகில் பட்ட புண்; wound on the back of a person.

புறம்பேசுதல் வி. (v.) (ஒருவர் இல்லாத

பூ

போது அவரைப் பற்றி) குற்றங்குறை பூக்குஞ்சு பெ. (n.) இறகு முளைக்காத

சொல்லுதல் ; to backbite. புறம்போக்கு பெ. (n.) வேளாண்மைக்குத் தகுதியின்மை காரணத்தால் குடிகள் வசம் விடப்படாததும், தீர்வைக்கு உள்படாததுமாகிய புறக்கணிக்கப் பட்ட நிலம்; land exempt from assessment, either because it is set a side for communal purposes or because it is uncultivable.

புறம்போக்கு நிலம் பெ. (n.) பயன்படா அரசு நிலம்; waste land belongs to the govemment.

புறவழிச்சாலை பெ. (n.) நகரம், ஊர் இவைகளுக்குள் நுழையாமலே செல்லும் வெளி எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் நெடுஞ் சாலை; by pass road.

புறவாசல் பெ. (n.) வீட்டின் பின்பக்க

வாயில்; back door (of the house). *புறவாசலைப் பெருக்கி விடணும்'. புறவீதி பெ. (n.) நகரின் வெளிவீதி; street outskirting a town.

புறா பெ. (n.) வீட்டுப் பறவையாக வளர்ப்பதற்கும் ஏற்றதான காட்டுப் பறவை வகை; dove, pigeon.

பறவைக்குஞ்சு; unfledged young bird.

பூக்குடலை பெ. (n.) உருளை வடிவப் பூக்கூடைவகை; cylindrical palm leaf

basket for flowers.

பூக்குறடு பெ. (n.) பூமாலை தொடுப் போருக்கானமேடான இடம்; raised platform for garland makers.

பூக்குழி பெ. (n.) தீ மிதிப்பதற்கான தீக்குழி; fire pit with live coals (for fire walking).

பூக்கூடை பெ. (n.) பூ வைக்கும் கூடை; flower basket.

பூகம்பம் பெ. (n.) நிலவதிர்ச்சி; Earth quake.

பூகோளம் பெ. (n.) நிலவுலக உருண்டை; the terrestrial globe.

பூங்கதிர் பெ. (n.) வெண்கதிர்; white ray.

பூங்கா பெ. (n.) பூஞ்சோலை; flower garden.

பூங்காடு பெ. (n.) இளங்காடு; young

forest.

பூங்காம்பு பெ. (n.) செடியுடன் பூ பொருந்தியிருக்கும் உறுப்பு; flower or

stalk.