பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

பூங்காவனம்

பூங்காவனம் பெ. (n.) பூந்தோட்டம்; flower garden.

பூங்குடம் பெ. (n.) ஒப்பனை செய்யப்பட்ட நீர்க்கலம்; decorated waterpot.

பூச்சொக்காய் பெ. (n.) பூ வேலையுன்ன துணியில் தைத்த சட்டை; a shirt embroiderd with floral designs.

பூசணம் பெ. (n.) நேர்த்திக்கடனாக முடித்துவைக்கும் காசு முதலியன; coin tied in a piece of cloth and set apart as a votive offering.

பூங்கொத்து பெ. (n.) பூக்களின் தொகுதி; பூசல் பெ. (n.) போர்; battle. a bunch of flowers.

பூங்கொம்பு பெ. (n.) மலர்களையுடைய கிளை; flowered branch.

பூச்சக்கரம் டெ(n) வாணவெடிவகை; 8 kind of fire works.

பூச்சரம் பெ. (n.) மலர்மாலை a garland or chaplet of flowers.

பூச்சாண்டி பெ. (n.) குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவம்; an imaginary being, invoked to frighten chilkdren; bugbear, hobgoblin. பூச்சிகாட்டுதல் வி. (v.) அச்சங்காட்டுதல்; frighten others by distortions of face on

grimaces.

பூச்சிப்பல் பெ. (n.) சொத்தைப் பல்; carious tooth.

பூச்சிபிடித்தல் வி. (v.) புழுவுண்டாகிப் பண்டம் கெட்டுப் போதவ்; to infested with worms to become wormy. பூச்சிமருந்து பெ. (n.) பூச்சிக்கொல்லி மருந்து; pesticide; insecticide, பூச்சிமிரட்டு பெ. (n.) பொய்யாக அச்சங்காட்டுகை; false or feigned

threat.

பூச்சிவெட்டு பெ. (n.) தலைவழுக்கை; baldness, loss of hair. பூச்சுவேலை பெ. (n.) சுவர்களில் சுதை மவைப் பூசும் வேலை; plastering. பூச்செண்டு பெ. (n.) பூவினாலமைந்த பூங்கொத்து; bouquet of flowers.

பூசாரி பெ. (n.) சிற்றூர்த் தெய்வங் களுக்குப் பூசை நடத்திவைப்பவர்; priest in a temple for village deity. மாரியம்மன் கோயில் பூசாரி

பூசிமெழுகுதல் வி. (v.) குற்றம் நடந்ததை ஒப்புக் கொள்ளாமல் ஏதேதோ கூறி மறைத்தல்; to slur over a fault crime or defect, gloss over.

பூகதல் விட (vi) தடவுதல்; to besmear: பூசுமஞ்சள் பெ. (n.) பெண்கள் முகத்தில் பூச உதவும் மஞ்சள் கிழங்கு; raw

turmeric.

பூசை பெ. (n.) வழிபாடு; worship. பூசைக்காலம் பெ. (n.) பூசைக்குரிய வேளை; time of worship.

பூசைமணி பெ. (n.) வழிபாடு செய்யும் போது அடிக்கும் கைமணி; hand bell using during the performance of poja. பூசையறை பெ. (n.) பூசை செய்வதற்காக

ஒதுக்கப்பட்ட அறை; prayer room. பூஞ்சிட்டு பெ. (n.) குருவி வகை; a small

bird.

பூஞ்சிப்பு பெ. (n.) வாழைக்குலையின் துனிச்சீப்பு: small plantains at the bottom of a fruit bearing stalk. பூட்டகக்காரன் பெ. (n.) வீண்பெருமை பாராட்டுபவன்; vain boater.

பூட்டன் பெ. (n.) பாட்டனுக்குத் தகப்பன்; great grand father.

பூட்டுக்குச்சி பெ. (n.) திறவுகோல்; key.