பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூட்டூசி பெ. (n.) பெண்கள் சட்டையில் குத்திக்கொள்ளப் பயன்படுத்தும் காப்பூசி; safety pin.

பூடு பெ. (n.) வெள்ளைப்பூண்டு; garlic, பூண்கட்டுதல் பெ. (n.) உலக்கை முதலியவற்றுக்குப் பூண்பொருத் துதல்; to fasten a ferrule on.

பூண்டுப்பல் பெ (n.) பூண்டின் சுளை; tooth of garlic.

பூண்டோடு பெ.எ. (adj.) அடியோடு; totally; to the root.

பூணூல் பெ. (n.) (சில சாதிகளில்) தோள்பட்டையிலிருந்து உடம்பைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் முப்புரிநூல்; cotton thread of three strands worn running over the left shoulder and down to the hip on the right by men of certain castes. பூணூற்கலியாணம் பெ. (n.) முதன் முறையாக முப்புரி நூல் அணியும் சடங்கு; investitute of the cotton thread. பூத்தொழில் பெ. (n.) பூ வேலைப்பாடு; embroidery.

பூதக்கண்ணாடி Gu. (n.) உருப் பெருக்காடி; magnifying glass. பூதக்கால் பெ. (n.) யாளைக்கால்

நோயுடையவரின்கால்; elephantiasis. பூதம் பெ. (n.) இறந்தவரின் பேயுருவம்; ghost of a deceased person.

பூந்தட்டு பெ. (n.) பூ வைப்பதற்குரிய தட்டு; flower salver

பூந்தொட்டி பெ. (n.) பூச்செடி வளர்க்கும் சிறுதொட்டி; flowerpot. பூப்பல்லக்கு பெ. (n.) பூவினால் ஒப்பனை செய்யப்பட்ட பல்லக்கு; palanquin decorated with flowers.

பெய்கலம்

363

பூராவும் பொ. (xlj.) எல்லாவற்றையும்;all things. 'பூரா கேட்காதே கொடுக்க மாட்டாள்',

பூரிப்பு பெ. (n.) நிறைவு: filling, பூருதல் வி. (v.) துளைத்தல்; to pierce. பூவன்பழம் பெ. (n.) இனமஞ்சன் நிறத்தோலைக் கொண்ட ஒருவகை சிறிய வாழைப்பழம்; a kind of plantain with light yellow skin.

பூவாதல் வி. (v.) மலர்தல்; to blossom. பூவிதழ் பெ (n.) மலரேடு; flower petal. பூவிழுதல் பெ. (n.) கண்ணின் கருவிழியில் வெள்ளை விழுகை; formation of cataract in the eye.

பூனைவணங்கி பெ. (n.) குப்பைமேனி: Indian acalypha

பெ

பெட்டை பெ.(n.) பறவை, விலங்கு இவற்றின் பெண்ணினம்; female of animals and birds. 'பெட்டைக் கோழியை அடைத்து வை'. பெட்டைக் கண் பெ. (n.) ஊனமுன்ன கண்; defective eye.

பெண்டு பெ. (n.) பெண்; woman. பெண்டு பிள்ளைகள் எவ்வாம்.அந்தப் பக்கம் போங்கள்.

பெண்ணாள் பெ. (n.)

வேளாண்

தொழில்புரியும் உழத்தியர்கள்;

female fam-labourer. பெண்ணாளை நடவு செய்ய கூட்டிவா'.

பெண்பனை பெ. (n.) காய்க்கும் பனை; palmyra as bearing nut, 'பெண்பனை கிட்டி போட்டுள்ளது.

பூ முடிதல் வி. (v.) பூச்சூடிக் கொள்ளுதல்; பெத்தவயிறு பெ. (n.) பெற்ற வயிறு

to wear flowers.

பார்க்க.

பெய்கலம் பெ. (n.) ஏனம்; pot or vessel.