பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

பெயரன்

பெயரன் பெ.(n.) பேரன்; grandson. பெரியபடி பெ.(n.) நிலைத்த கொள்ளள வுள்ள படி; a standard measure of capacity.

பெரிய புள்ளி பெ. (n.) செல்வாக்கு உள்ளவர்; big shot.

பெருக்குமாறு பெ. (n.) துடைப்பம்;

broom.

பெருங்கட்டி பெ. (n.) பெரிய கட்டி, பிளவை; abscess.

பெருங்கலக்கம் பெ. (n.) மன உலைவு; lack ofpeace.

பெருநகர் பெ. (n.) பலவகை மக்கள் தொகை மிக்க மாநகரம்; Metropolitan

city.

பெருநாட்டம் பெ. (n.) பெருவிருப்பம்; aspiration.

பெருநோக்காடு பெ. (n.) தொழுநோய்; leprosy.

பெரும்பாடு பெ. (n.) பேருழைப்பு; great effort, great suffering strain. பெரும்பாலார் பெ. (n.) மிகுதியான எண்ணிக்கையினர்; the majority.

பெரும்பிடி பெ. (n.) 1. கட்டாயப்படுத்திப் பெறுகை; exaction. 2. ஒட்டாரம் (பிடிவாதம்); obstinacy.

பெருங்கடை பெ. (n.) பெரிய கடை வீதி; பெரும்பொய் பெ. (n.) கட்டுக்கதை;

big bazaar street.

பெருங்காடு பெ. (n.) I. பெரிய புதர்க் காடு; extensive jungle. 2. சுடுகாடு; burial ground.

பெருங்குவியல் பெ. (n.) குப்பைமேடு ; large heap. குப்பையைக் கூட்டி பெருங்குவியலாகக் கிடக்கிறது பெருங்குறைபாடு பெ. (n) பெருந்தீங்கு; big drawback.

பெருங் கைகாரன் பெ. (n.) பெருஞ் செல்வம் படைத்தவன்; wealthly person.

பெருங்கோபம் பெ. (n.) கடுஞ்சினம்; violent anger.

untruth.

பெரும்போகம் பெ. (n.) மிகு விளைச்சல்; bumper crop.

பெருமடை பெ. (n.) தெய்வங்களுக்கிடும் சோற்றுப்படையல்; food offering to a

deity.

பெருமாள்மாடு பெ. (n.) ஊர் ஊராய்த் திரியும் இரப்பாளிகள் தெருவில் ஆட்டங்காட்டப் பழக்கியதும் புனைவு செய்யப் பெற்றதுமான எருது; பூம்பூம் மாடு; performing bull adomed with cowries, etc., belonging to wandering

mendicants.

பெருமூச்சு பெ. (n.) நெட்டுயிர்ப்பு;

sigh - long breath.

பெருஞ்சச்சரவு பெ. (n.) பெரும்பூசல்; big பெருவாரி பெ. (n.) 1. பரவல் நோய்;

contention.

பெருந்தவறு பெ. (n.) பெருங்குற்றம்; great offence.

பெருந்திட்டம் பெ. (n.) அனைத்தையும் உள்ளடக்கியத் திட்டம்; great plan. பெருந்தீனிக்காரன் பெ. (n.) பேருண்டி

யாளன்;glutton.

பெருந்தொல்லை பெ. (n.) பெருந்துன்பம்; great nuisance.

epidemic, pestilence. 2. கொள்ளை நோய் வகை; bubonic plague. பெருவாழ்வு பெ. (n.) தல்வாழ்வு; well being. பெருவிழா பெ. (n.) பெரிய திருவிழா; great

festival.

பெருவெள்ளம் பெ.(n.) பெருமழையால் உண்டாகும் வெள்ளப்பெருக்கு; flood of a river caused by heavy rains.