பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றவயிறு பெ. (n.) குழத்தை ஈன்ற வயிறு; delivered stomach.

பே

பேச்சடைப்பு பெ. (n.) பேச முடியாமற் செய்யும் நோய்; loss of voice, aphonia

disease.

பேச்சாளி பெ. (n.) 1. சொல்வள்மை யுள்ளவன்; good speaker. 2. சொல் லுறுதியுள்ளவன்; aman who keeps his word.

பேச்சுவாயன் பெ. (n.) வாயாடி; talkative person.

சொல்

பேச்சுத்தடித்தல் பெ. (n.) கடுமையாதல்; (of a conversation) become a heated exchange. பேச்சுமூச்சு Gu. (n.) உயிருள்ள தென்பதைக் காட்டும் பேச்சும் மூச்சும்; signs of life, as speech and

breath.

பேச்சுவார்த்தை பெ. (n.) 1. உரையாடல்; talk. 2, நட்பு; amicable tems or speaking

terms.

பேசாதபேச்சு பெ. (n.) I. தகுதியற்ற சொல்; inproper talk. 2. வெறுப்பூட்டும் சொல்; indecent or obscene talk.

பேசாமடந்தை பெ. (n.) வாய் வாளாமை

பூண்ட பெண்; tacitum woman who is

mute; silent woman.

பேணிவளர்த்தல் பெ. (n.) பாதுகாத்து வளர்த்தல்; help to grow.

பேரச்சம்

365

பேய்க்குளாம் பெ. (n.) அருவருக்கத்தக்க தீக்குணம்; bad, unsociable, peevish (irritable) disposition.

பேய்ச்சத்தம் பெ. (n.) பேரொலி; hideous noise, as of a devil. பேய்த்தனம் பெ. (n.) 1. கொடுஞ் செயற்குணம்; fiendishness. 2. பித்து; madness. 3. புல்லறிவு; foolishness. பேய்ப்பிடி பெ. (n.) விடாப்பிடி;

vice-like grip. பேய்ப்பிள்ளை பெ. (n.) I. அடங்காப் பையன்; disobedient son. 2. அறிவிலாத பிள்ளை: foolish child.

பேய்மழை பெ. (n.) பெருமழை; heaviest

rain.

பேய்முகம் பெ. (n.) ஒழுங்கற்ற முகம்;

hideous face.

பேயாட்டம் பெ. (n.) பேய்க்கூத்து; devil

dance.

பேயாடுதல் வி. (v.) பேய்பிடித்தாடுதல்; to whirl the head through demoniac possession.

பேர்கெட்டவன் பெ. (n.) கயவன்; rogue, scoundral.

பேர் சொல்லாதது பெ. (n.) இரவில் பேர் வழங்கத்தகாத வசம்பு, ஊசி முதலிய பொருள்கள்; particular thing not named at night, as sweet flag, needle.

பேதைப்பருவம் பெ. (n) அறியாப் பருவம்; பேர் சொல்லாதவன் பெ. (n.) முடி

age of innocence.

பேந்தவிழித்தல் வி. (v.) மருண்டு விழித்தல்; to stare, roll the eyes in

bewilderment.

பேய்க்கரும்பு பெ. (n.) நாணல்வகை; kaus,

a large and coarse grass.

திருத்துவோன்; barber, as not to be named at night.

பேர்பாதி பெ.(n.) சரிபாதி; exactly half, just

half.

பேர்வைத்தல் பெ. (n.) பெயரிடுதல்; to charisten, to name.

பேய்க்காற்று பெ. (n.) சுழல் காற்று; பேரச்சம் பெ. (n.) பெருந்திகில்; extreme

whirlwind.

fear.