பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

பேரடிபடுதல்

பேரிழப்பு பெ. (n.) மிகுந்த இழப்பு; great loss better loose.

பேரடிபடுதல் பெ. (n) எங்கும் பேசப் பேருதவி பெ. (n.) பெருநன்றி; help indire படுகை; being talked about everywhere,

distress, great farour.

பேரணிபெ.(n.) ஒருங்கு திரண்ட கூட்டம்; பேருழைப்பு பெ. (n.) பெரும்பாடு; great

assembly of an organisation.

effort.

பேரதிர்ச்சி பெ. (n.) பெருந்திகில்; great பேருள்ளம் பெ. (n.) பெருந்தகைப் பண்பு:

shock.

பேரம் பெ. (n.) ஒப்பத்தத்திற்கு முன் பேசும் விலைப்பேச்சு; bargaining before contract.

பேரலை பெ. (n.) கடலில் தோன்றும் பெரிய அலை; giant wave. பேரழிவு பெ. (n.) பேரிடர்; disaster. பேரளவு பெ. (n.) பெருமனவு; large quantity.

பேரறிவாளன் பெ. (n.) உயர்ந்த அறிவுடை யவன்; person ofmature understanding,

wise man.

பேராசை பெ. (n.) பெருவிருப்பம்; intense desire.

பேராண்டி பெ. (n.) பேரன்; grandson. பேராபத்து பெ. (n.) பேரிடர்; great misfortune.

பேரார்வம் பெ. (n.) மிகு விருப்பம்; buming desire.

பேராவல் பெ.(n.) வேணவா; camest desire.

பேராற்றல் பெ. (n.) போரிடும் ஆற்றல்; superior skill, great power. பேரானந்தம் பெ. (n.) மேலான மகிழ்ச்சி; supreme bliss.

பேரிடர் பெ. (n.) பெருந்துள்பம்; great trouble.

பேரிரவல் பெ. (n.) மாற்றுப் பெயரில் இலங்குதல்; benami trmsactio. பேரிரைச்சல் பெ. (n.) பெருங்கூச்சல்;

uproar.

charity mind.

பேரொலி பெ. (n.) பெருங்கூச்சல்; loud

noice.

பேறுகாலம் பெ. (n.) மகப்பேற்றுக்காலம்; time of parturition or delivery. பேன் பெ. (n.) தலைமுடியிலுண்டாகும் சிற்றுயிரி; louse, pediculi.

பை

பைய கு.வி.எ. (adv.) மெல்ல; by degrees slowly softly, gently.

பொ

பொக்கிப் பயல் பெ. (n.) தறுதலை; vagabond

பொக்கு பெ. (n.) பதர், முற்றாத, உள்ளீடற்ற மணி; hollow: 'எல்லாமே பொக்கு கடலையாய்ப் போச்சு', பொக்குதல் வி. (v.) கொப்புனங் கொள்ளுதல்; to be blistered.

பொக்குளிப்பான் பெ. (n.) அம்மைதோய் வகை; measles.

பொக்கைவாய் பெ. (n.) பல்லில்லா வாய்;

toothless mouth.

பொங்கல்வைத்தல் வி. (v.) தெய்வத் துக்குப் பொங்கற் சோறு சமைத்தல்; to boil rice for offering to a deity. பொங்கலாள் பெ. (n.) 1. சமையற்காரள்; cook 2. தானே சமைத்துத் தனியே உண்போன்; one who cooks his own food and lives by himself.