பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கற்படி பெ. (n.) பொங்கலன்று கொடுக்கும் அன்பளிப்பு; gift given on the pongal day.

பொங்கிவழிதல் வி. (V.) சோறு முதலியன கொதித்துப் புறத்து வடிதல்; to boil over as rice or milk.

பொங்குங்காலம் பெ. (n.) செழிப்புக் காலம்; period of waxing prosperity.

பொச்செரிப்பு பெ. (n.) பொறாமை; jealousy.

பொச்சை பெ. (n.) குற்றம்; fault.

பொசுக்குதல் வி. (v) சாம்பலாக எரித்தல்;

to burn into ashes.

பொத்தற்கரை

367

செங்கற் சிறு துண்டு; mall bits of brick

or stone used for concrete.

பொடிசு பெ. (n.) 1. வடிவத்தில் பொடியாக இருப்பது; மிகச் சிறிய அளவு; being tiny or small. வெண்டைக்காயைப் பொடிசாக நறுக்கு.2. (பொதுவாக) குழந்தைகள்; children. பொடிசுக ளெல்லாம் தூங்கி யாச்சா?.

பொடிபொட்டு பெ. (n.) 1. சிறியது; anything small. 2. பதரானது; that which is like chaff.

பொசுங்கல் பெ. (n.) கருகிப்போதல்; பொடிப்பண்ணுதல் வி. (v.) 1. தூளாக் burnt. 'அடுப்படியில் பொசுங்கல் குதல்; to pulverise. 2. துண்டித்தல்; to cut in two.

மணம் வருகிறது'.

மரக்கறியுணவு; a kind of vegetable

curry.

பொட்டனாம் பெ. (n.) சிறுமூட்டை, பொடித்தூவுதல் பெ. (n.) ஒருவகை Qury; small bundle, parcel. பொட்டல் பெ. (n.) 1. பாழிடம்; baren or aride tract, waste land. 2. திறந்த வெளியிடம்; open space. 3. தலை வழுக்கை; baldness.

பொட்டு' பெ. (n.) உளுத்து முதலிய தவசங்களின் தோலோடு கூடிய சிறு துகள்: chaff husk with particles of grass. பொட்டு' பெ. (n.) நெற்றியிலிடும் குறி; mark, red, white or black wom on the

forehead.

பொடிமட்டை பெ. (n.) மூக்குப்பொடி வைக்கும் வாழை மட்டை; plantain bark folded for keeping snuff. 'தாத்தாவின் பொடி மட்டையைக் காணவில்லை',

பொடியல் பெ. (n.) இரும்பில் துனை போடுங்கம்மக் கருவி; punching pin. பொடியன் பெ. (n.) 1. சிறுவன்; boy. 2. புல்லன்: insignificant person.

பொட்டுப்பொடி பெ. (n.) சிறுபண்டம்; பொடிவிளக்கம் பெ. (n.) பொன் நகையில்


knick-knack.

பொட்டுவெடி பெ.(n) பொட்டுப்போன்ற வடிவமைப்புக் கொண்ட பட்டாசுவகை; a mmall round shaped

crackers.

சிறு

அதிகப்பொடி சேர்த்து இணைக்கை; soldering an omament with a large quantity of alley,

பொடிவு பெ. (n.) I. சிதைவு; anything broken. 2. வசைவு; cursing.

பொட்டையன் பெ. (n.) திருநங்கை; trans பொத்தல் பெ. (n.) 1. துளை; hole.

gender

பொடிக்காக பெ. (n.) 1. சில்லரைக் காசு;

(of money) coin. 2. கைக்கூலி; bribe. பொடிச்சல்வி பெ. (n.) கட்டட வேலைக்

காக உடைத்த கருங்கல் அல்வது

2. கடன்; debt. 3. குற்றம்; fault, defect. 4. கிழிசல்; tear,

பொத்தற்கரை பெ. (n) ஒன்றுக்கும் உதவாதவன்; useless person.