பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போ

போக்கிடம் பெ. (n.) ஒதுக்கிடம், புகலிடம்; way of escape or refuge, இங்கே விட்டால்

"உனக்கு போக்கிடம் ஏது'.

போக்கிலி பெ. (n.) போக்கிடம் அற்றவன்; one who has no refuge. போக்கு பெ. (n.) நடத்தை; conduct. 'உண்' போக்கு சரியில்லை மாற்றிக்கொள்'. போண்டி பெ. (n.) பணம் அனைத்தையும் இழந்து விட்ட நிலை; bakruptcy. இப்படிச் செலவு செய்தால் கடைசி யில் போண்டியாகி விடுவாய்'. போதாக்காலம் பெ. (n.) தீக்காலம்; time of

misfortune. 'என் போதாக்காலம் இங்கே வந்து மாட்டிக் கொண்டேன்'. போர் பெ. (n.) 1. கதிர் வைக்கோற்

படப்பு; heap of unthreshed grain, straw, stalk. 2. (இரு நாடுகளுக்கிடையே நடக்கும்) சண்டை; fight, battle war. போர்க்கடா பெ. (n.) சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கடா; fighting

ram.

போர்க்கதவு பெ. (n.) இரட்டைக் கதவு; folding doors, as joined. போர்க்கால நடவடிக்கை விரைவான தீர்வு; on a war footing.

பெ. (n.)

போலிநடை

369

தெல்மணிகனைப் பிரித்தல்; do the second round of threshing by making oxen tread the sheaves.

போரிடுதல் பெ. (n.) பொருதல்; one engaged in fight.

போரிழப்பு பெ. பெ. (n.) போரினால் உண்டாகும் இழப்பு;lorsofwar: போருணர்ச்சி பெ. (n.) போரிடும் மனப்பான்மை; fighting spirit.

போருதவி டெ (n) போர்வீரனுக்கு உதவி

செய்கை; succourrendered to a warrior. போரூக்கம் பெ. (n.) போரிடும் மன எழுச்சி; instinct of pugnacity, போரெதிர்தல் வி. (v.) போர்செய்தலை

மேற்கொள்ளுதல்; to set out to fight. போரேறு பெ. (n.) போர் செய்யவல்ல காளை; fighting bull.

போலி இரக்கம் பெ. (n.) பொய் இரக்கம்; lips sympathy.

போலிக்குரல் பெ. (n.) மாற்றுக்குரல்; false

roar.

போலிக்கையொப்பம் பெ. (n.) பொய்க்கை யொப்பம்; forgery signature. போலிச்சரக்கு பெ. (n.) பொய்ச்சரக்கு; imitation goods or commodity, as not genuine.

போர்க்காளை பெ. (n.) சாம்பல் அல்லது போலிச் செய்தி பெ. (n.) பொய்ச்செய்தி;

வெண்மை கலந்த கருநிறக் காளை; bullock with white and black or grey colour.

போர்க்கோலம் பெ. (n.) போரணி Lena; military accoutrements martial constume.

போர்ச்சேலம் பெ. (n.) சண்டைக்கோழி;

game - cock, fighting cock.

போர்த்தல் வி. (v.) மூடுதல்; to cloak, to hide.

போர்வைபெ. (n.) உறங்கும்போது மேலே மூடும் விரிப்பு ; upper gamcrt cloack blanket, rug, mantle. போரடித்தல் வி. (v.) கதிரைப் போராகக்கட்டி மாடு விட்டு

false news.

போலித்தனம் பெ. (n.) உண்மையல்லாத வெளித்தோற்றம்; imitation, disguise,

show.

போலித்திரை பெ. (n.) பொய்த்திரை; fke curtain.

போலிநடிப்பு பெ. (n.) பாசாங்கு செய்தல்; hypocrisy. 'உன் போலி நடிப்பு இங்கு எடுபடாது'.

போலிநடை பெ. (n.) போலியான நடத்தை; trick of style.

போலி நியாயம் பெ.(n.) பொய்க் கரணியம்; false rcasming.