பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கதறினான்'. 2. ஒருவரின் ஆசை, எண்ணம் போன்றவை நிறைவேற விடாமல் செய்தல்; shatter (hopes or expectations, etc.,) மண்ணைவாரி இறைத்தல் வி. (v) தனக்குக் கொடுமை விளைவித்தவர் அழிந்துபோகும்படி சாவிப்பு கொடுத்தல்; சவித்தல்; utter a curse. மண்ணோடு மண்ணாக்குதல் வி. (v.) இருந்த இடமே தெரியாதவாறு அடியோடு அழிந்துபோதல்; disappear without trace.

மரியாதை செய்தல்

373

மதிப்பிடுதல் வி. (v.) விலை முதலிய வற்றின் மதிப்பைக் கண்டறிதல்; estimate; make an estimate.

மதிப்பீடு பெ. (n.) 1. தேர்வுத்தாளைத் திருத்தி உரிய மதிப்பெண் இடும் நடைமுறை; valuation. 2. ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிய கண்ணோட்டம் அல்லது கருத்து. திறனாய்வு பார்வை; judgement,

evaluation.

மண்பாண்டம் பெ. (n.) மட்பாண்டம் மப்பும் மந்தாரமுமாக வி.அ. (adv.) மழை

பார்க்க.

மண்வாசனை பெ. (n.) இயல்பு மாறா பேச்சு, செயல்; the culture (of a particular place), regional milieu. 'அவன் பேச்சில் மண்வாசனை தெரிகிறது'. மண்விழுதல் வி. (v.) ஆசை நிறை வேறாமல் போதல்; (ofplans,etc.,)go

unfulfilled.

மணப்பொருத்தம் பெ. (n.) மணமக்கள் பிறப்பியப் பொருத்தம்; Astrological matching of bride and bridegroom. மணம் பெ. (n.) ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் நிகழ்ச்சி அல்லது சடங்கு; mariage, wedding. மணமேடை பெ.(n.) மணமக்கள் தாலி கட்ட அமரும் இடம்; decorated platform for wedding ceremony. மணமுடித்தல் வி. (v.) திருமணம் செய்தல்; wed; marry.

மணிமேடை பெ. (n.) கடிகாரம் பொருத் தப்பட்ட உயர்ந்த தூண் அல்லது

கோபுரம் போன்ற அமைப்பு; clock

tower.

மதமதப்பு பெ. (n.) 1. செழிப்பு; the luxuriance (ofyouth). 2. சுறுசுறுப்பற்ற மந்த நிலை; lethargy.

மதிப்பளித்தல் வி. (v.) ஒருவருக்கு மதிப்பு தருதல்; respect.

வருவதற்கு அறிகுறியாக வானம் இருட்டிக்கொண்டு முகில் மூட்டத் துடன் ; overcast.

மயக்குதல் வி. (v.) 1. கவர்ச்சியால் வயப்படுத்துதல்; cham (something); bring (something) under a spell. 2.தன்னையே மறக்கும்படியாக்குதல்; make one) forget (about everything) charm.

மரப்பாச்சி பெ.(n.) குழந்தைகளுக்கான மாந்த உருவ மரப்பொம்மை; Wooden doll (for little girls). மரமண்டை பெ. (n.) I. அறிவு இல்லாத ஆள்; blockhead. 'எது சொன்னாலும் அந்த மரமண்டைக்குப் புரியாது'. 2.விரைவாகச் சிந்திக்கவோ அல்லது நடந்ததை நினைவு கூரவோ முடியாத மூளை; stupidity.

மரவை பெ. (n.) திருநீற்று மடல்; receptacle (for sacred ash).

மரித்தல் வி. (v.) சாதல், இறத்தல்; die.

ஊர்ப் பெரியவருக்கு அல்லது ஊர்ப் பொது தொண்டுக்கு உதவி செய்பவருக்கு மாலை (அ) பொன்னாடை அணிவித்து மதிப்பு செய்தல்; honour

மரியாதை செய்தல் வி. (v.)

someone.